Daily Current Affairs Quiz July 01, 2021

0
Daily Current Affairs Quiz July 01, 2021
Daily Current Affairs Quiz July 01, 2021
Daily Current Affairs Quiz July 01, 2021

Q.1)FATF Grey பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நாடு எது ?

a)பிலிப்பைன்ஸ்

b)ஆஸ்திரேலியா

c)நியூசிலாந்து

d)இந்தியா

Q.1) Which country is included in the FATF Gray list?

a) Philippines

b) Australia

c) New Zealand

d) India

Q.2) உலகின் முதல் உடல் ஊனமுற்ற விண்வெளி வீரரை பணியமர்த்திய  நாடு எது ?

a)அமெரிக்கா

b)ஐரோப்பா

c)ஜப்பான்

d)சீனா

Which country hired the world’s first physically challenged astronaut?

a)United States

b)Europe

c)Japan

d)China

Q.3) ஜென் கார்டன் மற்றும் கைசன் அகாடமி இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?

a)டெல்லி

b)அஹமதாபாத்

c)கொல்கத்தா

d)போபால்

Where is Zen Garden and Kaisen Academy located in India?

a) Delhi

b) Ahmedabad

c) Kolkata

d) Bhopal

Q.4) “Anomalies In Law And Justice” என்பது யாருடைய புத்தகம்

a)என்.வி.ரமணா

b)ஆர்.வி.ரவீந்திரனின்

c)ஷம்பு நாத் ஸ்ரீவாஸ்தவா

d)ரவிசங்கர் பிரசாத்

Whose book is “Anomalies In Law And Justice”

a) N.V.Ramana

b) RV Raveendran

c) Shambhu Nath Srivastava

d) Ravi Shankar Prasad

Q.5) அனைத்து தர போட்டிகளிலும் அறிமுகமான இந்திய இளைய கிரிக்கெட் வீரர் யார் ?

a)ஷஃபாலி வர்மா

b)ஜூலன் கோஸ்வாமி.

c)தீப்தி சர்மா.

d)புனம் ரவுத்.

Who is the youngest Indian cricketer to make his debut in all quality matches?

 a) Shafali Verma

b) Julan Goswami.

c) Deepti Sharma.

d) Punam Rawat.

Q.6) ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை, எங்கு நடைபெறவுள்ளது

a) பிரேசில்

b)இந்தியா

c)ஜப்பான்

d) ஐக்கிய அரபு அமீரகம்

ICC Men’s T20 World Cup, is going to be conducted at where?

a) Brazil

b) India

c) Japan

 d) United Arab Emirates

Q.7) ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற வீரர் யார் ?

a) ரஹி சர்னோபத் தங்கம்

b)அபூர்வி சண்டேலா

c)அபினவ் பிந்த்ரா

d)ரஹி சர்னோபட்

Q.7) Who is the gold medalist of ISSF World Cup shooting competition?

 a) Rahi Sarnopath Gold

b) Rare Sandela

c) Abhinav Bindra

d) Rahi Sarnopat

Q.8) சர்வதேச குறுங்கோள் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

a)ஜூன் 27

b)ஜூன் 28

c)ஜூன் 29

d)ஜூன் 30

When is International Asteroid Day celebrated?

a) June 27

b) June 28

c) June 29

d) June 30

Q.9) சர்வதேச நாடாளுமன்ற தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

a)ஜூன் 27

b)ஜூன் 28

c)ஜூன் 30

d) ஜூலை1

When is International Parliamentary Day celebrated?

a) June 27

b) June 28

c) June 30

d) July 1

Q.10) தமிழக டிஜிபி ஆக பதவி ஏற்றவர் யார் ?

a)சைலேந்திர பாபு

b)முகுல் கோயல்

c)கரண் சிங்

d)சஞ்சய் அரோரா

Who is the new DGP of Tamil Nadu?

a) Silendra Babu

b) Mukul Goyal

c) Karan Singh

d) Sanjay Arora

Q.10) பைஹெட்டன் அணை எந்த நாட்டில் அமைந்துள்ளது?

a)ஜப்பான்

b)சீனா

c)நேபால்

d)இந்தியா

Byhton Dam is located in which country

a) Japan

b) China

c) Nepal

d) India

Q.11) கட்சிகள் தங்கள் முறையீடுகள், இதர விண்ணப்பங்கள், ஆவணங்கள், காகித புத்தகங்கள் போன்றவற்றை மின்னணு முறையில் தாக்கல் செய்ய உதவும் மின்-தாக்கல் போர்டல் எது?

a)itat e-dwar

b)e-Sanad

c)Madad Portal

d)இவற்றில் எதுமில்லை

Which e-filing portal will help the parties to file their appeals, other applications, documents, paper books etc.

a) itat e-dwar

b) e-Sanad

c) Madad Portal

d) None of these

Q.12)தமிழகத்தில் எந்த பகுதியில் புதிய 2 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது?

a) கல்பாக்கம்

b) கூடங்குளம்

c) நெய்வேலி

d) தூத்துக்குடி

In which part of Tamil Nadu is the construction of 2 new nuclear reactors started?

a) Kalpakkam

b) Koodankulam

c) Neyveli

d) Thoothukudi

Q.13) தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a) சி.சைலேந்திரபாபு

b) ஜே.கே.திரிபாதி

c) ஆர். சங்கர நாராயணன்

d) எஸ். பீட்டர் அல்போன்ஸ்

Who is the Chairman of Tamil Nadu State Minorities Commission?

a) C. Silenthrababu

b) JK Tripathi

c) r. Sankara Narayanan

d) S. Peter Alphonse

Q.14) IFUNAவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

a)என்.வி.ரமணா

b)ஆர்.வி.ரவீந்திரனின்

c)ஷம்பு நாத் ஸ்ரீவாஸ்தவா

d)ரவிசங்கர் பிரசாத்

Who has been appointed as the Chairman of IFUNA?

a) N.V.Ramana

b) RV Raveendran

c) Shambhu Nath Srivastava

d) Ravi Shankar Prasad

Q.15) ஊக்கமருந்து சோதனையால் தடை பெற்ற முதல் பெண் கிரிக்கெட் வீரர் யார்?

a)அன்ஷுலா ராவ்

b)ஷஃபாலி வர்மா

c)ஜூலன் கோஸ்வாமி.

d)தீப்தி சர்மா

Who was the first woman cricketer to be banned for doping?

a) Anshula Rao

b) Shafali Verma

c) Julan Goswami.

d) Deepti Sharma

Q.16)ராபீஸ் அல்லது வெறிநாய்க்கடி நோயிலிருந்து விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் மாநிலம் எது ?

a)குஜராத்

b)கோவா

c)தமிழ்நாடு

d)கேரளா

Which was the first state in India to be free from rabies?

a) Gujarat

b) Goa

c) Tamil Nadu

d) Kerala

Q.17) நாட்டிலேயே பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி இலக்கை எட்டிய முதல் மாவட்டம்  எது ?

a)நீலகிரி

b)கொடைக்கானல்

c) மதுரை

d) ஓசூர்

Which was the first district in the country to achieve 100% vaccination target for tribals?

a) Nilgiris

b) Kodaikanal

c) Madurai

d) oosur

Q.18)  மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a) நிதிஷ் குமார்

B) சிவக்குமார்

c) மாதவ கிருஷ்ணன்

b) சுரேஷ் பட்டேல்

Who has been appointed as the Central Anti-Corruption Commissioner?

a) Nitish Kumar

b) Sivakumar

c) Madhava Krishnan

d) Suresh Patel

Q.19) மங்கோலிய நாட்டின் உயரிய குடிமை விருதான “The Order of Polar Star” எனும் விருதானது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

a)R.K. சபர்வால்

b)என்.வி.ரமணா

c)ஆர்.வி.ரவீந்திரனின்

d) நரேந்திரமோடி

Who is the recipient of ‘The Order of Polar Star’, the highest civilian award of Mongolia?

a) R.K. Sabarwal

b) N.V.Ramana

c) RV Raveendran

d) Narendra modi

Q.20) ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெறுபவருக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்த இந்தியா மாநிலம் எது ?

a) தமிழ்நாடு

b) ஹரியானா

c) மத்தியபிரதேசம்

d) கேரளா

Which Indian state has announced a prize of Rs 6 crore for Olympic gold medalist?

a) Tamil Nadu

b) Haryana

c) Madhya Pradesh

d) Kerala

Q.21) ‘சுகூன்’ என்ற மனநல  உதவித் திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது

a)ஜம்மு &காஷ்மீர்

b)கேரளா

c)உத்ரகாண்ட்

d)தமிழ்நாடு

Which state started the “SUKOON” mental health program?

a) Jammu & Kashmir

b) Kerala

c) Uttarakhand

d) Tamil Nadu

Q.22) “அத்மிர்பர் கிருஷி”  செயலியை அறிமுகப்படுத்தியவர் யார் ?

a)ராஜ்நாத் சிங்

b)கே விஜய் ராகவன்

c)அஜித் தோவல்

d)நரேந்திர மோடி

Who introduced the “Atmanirbhar Krishi app”.

a) Rajnath Singh

b) K Vijay Raghavan

c) Ajith Doval

d) Narendra Modi

Q.23) “முஸ்தபா கெமல் அட்டதுர்க் 2021” என்ற கூட்டு இராணுவப் பயிற்சி எந்த  இரு நாடுகளுக்கிடையே நடைபெறுகிறது ?

a)துருக்கி & அஜர்பைஜாம்

b)துருக்கி& ஈரான்

c)அஜர்பைஜாம்&ஈரான்

d)எகிப்து &துருக்கி

The joint military exercise ‘Mustafa Kemal Attadurk 2021’ is being held between which two countries?

a) Turkey & Azerbaijan

b) Turkey & Iran

c) Azerbaijan & Iran

d) Egypt & Turkey

Q.24) ‘முஸ்தபா கெமல் அட்டதுர்க் 2021’.என்ற கூட்டு இராணுவப்பயிற்சி எங்கு நடைபெற்றது?

a)அங்காரா

b)கெய்ரோ

c)பாகு

d)தெஹ்ரான்

Where did the joint military exercise ‘Mustafa Kemal Attadurk 2021’ take place?

a) Ankara

b) Cairo

c) Viscous

d) Tehran

Q.25) “உலக மொபைல் காங்கிரஸ் 2021” எங்கு நடைபெற்றது?

a)ஸ்பெய்ன்

b)நியூசிலாந்து

c)பாரிஸ்

d)அமெரிக்கா

“World Mobile Congress 2021 ”where held at

a) Spain

b) New Zealand

c) Paris

d) USA

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!