Daily Current Affairs Quiz September 02 2021 in Tamil

0
Daily Current Affairs Quiz September 02 2021 in Tamil
Daily Current Affairs Quiz September 02 2021 in Tamil

Daily Current Affairs Quiz September 02 2021 in Tamil

Q.1) ராஜ்யசபாவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ளவர் யார்?

a) மல்லிகார்ஜுன் கார்கே

b) பராசரம் பட்டாபி கேசவ ராமச்சார்யுலு

c) பியூஷ் கோயல்

d) ஹரிவன்ஷ்

Q.2) உலகின் முதல் ‘ தாவர அடிப்படையிலான’ காற்று சுத்திகரிப்பு வடிகட்டி “யு பிரீத் லைப் ” எந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டது?

a) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், ரோபர் & கான்பூர்

b) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், சென்னை

c) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், பம்பாய்

d) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், டெல்லி

Q.3) எந்த இந்திய  மாநிலம் மக்களுக்கு 16 ஆயிரம் லிட்டர் வரை இலவச தண்ணீர் வழங்குகிறது?

a) புது டெல்லி

b) கோவா

c) மகாராஷ்டிரா

  1. d) ஒடிசா

Q.4) ஜம்மு -காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள டால் ஏரியில் ஹவுஸ் படகில் மிதக்கும் ஏடிஎம் -ஐ எந்த வங்கி தொடங்கியுள்ளது ?

a) பாரத ஸ்டேட் வங்கி

b) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

c) HDFC வங்கி

d) பேங்க் ஆஃப் பரோடா

Q.5) தடுப்பூசி மேம்பாட்டுக்காக ராமன் மகசேசே விருது 2021 (ஆசியாவின் நோபல் பரிசு) வென்றவர் யார்?

a) முஹம்மது அம்ஜத் சாகிப்

b) ஸ்டீவன் முன்சி

c) பிலிப்போனோ பிஷர்

d) பிர்தாஸி காத்ரி

Q.6) எந்த மாநில அரசு ‘பேட்டி பச்சாவோ மற்றும் பேடி பதாவோ’ திட்டத்திற்கான அவ்ணி லக்கேராவை பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளது ?

a) பஞ்சாப்

b) ஜம்மு & காஷ்மீர்

c) ராஜஸ்தான்

d) ஹரியானா

Q.7) எந்த விலங்கு மற்றும் பறவையை மாநில விலங்கு மற்றும் பறவையாக லடாக் அறிவித்துள்ளது?

a) சிறுத்தை, கிளி

b) சிங்கம், மயில்

c) யானை, புறா

d) பனிச்சிறுத்தை, கருப்பு கழுத்து கொக்கு

Q.8)பின்வரும் எந்த தேதிகளில்  தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைபிடிக்கப்படுகின்றது?

a) 1 வது – 7 வது செப்டம்பர்

b) 8 வது – 15 செப்டம்பர்

c) 3 வது – 10 வது செப்டம்பர்

d) 4 வது – 13 வது செப்டம்பர்

Q.9)ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான முதல் சர்வதேச தினம் பின்வரும் எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது?

a) ஆகஸ்ட் 30

b) 31 ஆகஸ்ட்

c) 1 செப்டம்பர்

d) 2 செப்டம்பர்

Q.10) “போஷன் மாஹ் ” பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

i) போஷான் அபியான் என்பது முழுமையான ஊட்டச்சத்துக்கான பிரதமரின் மேற்பார்வை திட்டத்தை குறிக்கிறது.

ii) மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

a) i) மட்டுமே சரியானது

b) ii) மட்டுமே சரியானது

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

Q.11) தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பின்வரும் எந்த மாநிலத்தின் கூடுதல் ஆளுநரக பொறுப்பேற்றுள்ளார் ?

a) பஞ்சாப்

b) சண்டிகர் யூனியன் பிரதேசம்

c) மகாராஷ்டிரா

d) a & b இரண்டும்

Q.12) இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கடற்படை எதிர்ப்பு ட்ரோன் அமைப்பு (NADS) பின்வரும் எந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது?

a) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்

b) NTPC லிமிடெட்

c) பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

d) கெயில்

Q.13) BIMSTEC நாடுகளின் விவசாய நிபுணர்களின் 8 வது கூட்டம் எந்த நாடு நடத்தியது ?

a) சிங்கப்பூர்

b) பாகிஸ்தான்

c) இந்தியா

d) ஜப்பான்

Q.14) எந்த அமைச்சகம் சமீபத்தில் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான ‘வணிக பரிவர்த்தனை விதிகளை’ அறிவித்துள்ளது?

a) உள்துறை அமைச்சகம்

b) நிதி அமைச்சகம்

c) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

d) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம்

Q.15) எந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் சூரிய ஆற்றலில்  உலகில் முதலிடத்தை பெற்றுள்ளது ?

a) NTPC லிமிடெட்

b) டாடா பவர்

c) JSW ஆற்றல்

d) அதானி கிரீன்

Q.16)தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆண்டு?

a) 1991

b) 1993

c) 1994

d) 1996

Q.17) மத்திய-மாநில உறவுகளைக் கையாள தமிழக அரசு எந்தக் குழுவை நியமித்தது?

a) சந்தானம் குழு

b) வோரா குழு

c) ராஜமன்னார் குழு

d) சர்க்காரியா குழு

Q.18) தமிழ்நாட்டில் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் நபர் யார்?

a) குர்பக்ஷ் சிங்

b) மோட்டூரி சத்தியநாராயணன்

c) மேரி கிளப்வாலா ஜாதவ்

d) நாராயண சுவாமி தர்மராஜன்

Q.19) “Annihilation of Caste” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

a) பி. ஆர். அம்பேத்கர்

b) மகாத்மா காந்தி

c) ஜவஹர்லால் நேரு

d) மேலே உள்ள எதுவும் இல்லை

Q.20) “Origin of Species” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

a) சார்லஸ் டிக்கன்ஸ்

b) ஷேக்ஸ்பியர்

c) சார்லஸ் டார்வின்

d) சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!