Daily Current Affairs Quiz August 31 2021 in Tamil

0
Daily Current Affairs Quiz August 31 2021 in Tamil
Daily Current Affairs Quiz August 31 2021 in Tamil

Daily Current Affairs Quiz August 31 2021 in Tamil

Q.1) இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் (H2) எலக்ட்ரோலைசர் அலகு எந்த இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

a) சென்னை

b) பெங்களூரு

c) ஹைட்ராபாத்

  1. d) மும்பை

Q.2) ஒய்-பிரேக் செயலி பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

i) இதை மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார்.

ii) இது இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்குச் சென்று மக்கள்தொகையின் அனைத்துப் பிரிவுகளையும் அணுகும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

a) i) மட்டும் சரி

b) ii) மட்டும் சரி

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

Q.3) சமீபத்தில், எந்த கப்பல் தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது?

a) கல்வாரி

b ) விக்ரஹா

c ) சிந்துஹோஷ்

d ) ஷிஷுமார்

Q.4)”பாரத் சீரிஸ் (பிஎச்-சீரிஸ் )” பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

i) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய வாகனங்களுக்கான “பாரத் சீரிஸ் (BH- சீரிஸ் )” என்ற புதிய பதிவு அடையாளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ii) இது மோட்டார் வாகனச் சட்டம், 1988 பிரிவு 47 இன் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ளது.

a) i) மட்டும் சரி

b) ii) மட்டும் சரி

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

Q.5)உலகின் மிக உயரமான பகுதியில் உள்ள திரையரங்கு எங்கே திறக்கப்பட்டுள்ளது ?

a) லடாக்

b) திரெட்போ

c) ஜெர்மாட்

d) கேங்டாக்

Q.6) பெல்ஜிய கிராண்ட் பிரிக்ஸ் (ஜிபி) ஃபார்முலா ஒன் ரேஸின் வெற்றியாளர் யார் ?

a) டேனியல் ரிச்சியார்டோ

b) மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

c) செபாஸ்டியன் வெட்டல்

d) பியர் கேஸ்லி

Q.7) இந்தியன் வங்கியின் தலைமை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளவர்  யார்?

அ) அனிஷ் ஷா

b) சாந்தி லால் ஜெயின்

c) அமிதாப் சவுத்ரி

d) சந்தீப் பக்ஷி

Q.8)பின்வரும் எந்த நாட்களில் இந்தியாவில் தேசிய சிறு தொழில் தினம் அனுசரிக்கப்டுகின்றது?

a) ஆகஸ்ட் 28

b) ஆகஸ்ட் 29

c) ஆகஸ்ட் 30

d) ஆகஸ்ட் 31

Q.9)டோக்கியோ பாராலிம்பிக்கில், இந்தியா எந்த பிரிவில் ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை (வெள்ளி & வெண்கலம்) வென்றுள்ளது?

a) ஈட்டி எறிதல்

b) டேபிள் டென்னிஸ்

c) வில்வித்தை

d) துப்பாக்கி சுடுதல்

Q.10)”#FollowPaymentDistancing”என்ற அமைப்பு பின்வரும் எவரால் தொடங்கப்பட்டது?

a) ரூபே

b) எஸ்பிஐ

c) ஆர்பிஐ

d) நிதி அமைச்சகம்

Q.11) கட்டாயமாக நாடு கடத்தப்பட்டவர்கள் அல்லது அகதிகளுக்கான சர்வதேச தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகின்றது?

a) ஆகஸ்ட் 28

b) ஆகஸ்ட் 29

c) ஆகஸ்ட் 30

d) ஆகஸ்ட் 31

Q.12) ககன்யான் சேவை மாடலின் சிஸ்டம் டெமோன்ஸ்ட்ரேஷன் மாடலின் (SDM) முதல் சோதனையை இஸ்ரோ எந்த இடத்தில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது?

a) மகேந்திரகிரி

b) ஸ்ரீஹரிகோட்டா

c) நாக்பூர்

d) திருவனந்தபுரம்

Q.13) ஒன்பது புதிய நீதிபதிகளுக்கு யார் பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்?

a) அஜய் மாணிக்ராவ் கான்வில்கர்

b) உதய் லலித்

c) எல். நாகேஸ்வர ராவ்

d) என்.வி.ரமணா

Q.14)V.O.சிதம்பரம் தூத்துக்குடிக்கும் எந்த நாற்றிக்கும் இடையே இயங்குவதற்காக சுதேசி நீராவி கப்பலினை நிறுவினார்?

a) இலங்கை

b) சிங்கப்பூர்

c) மொரிஷியஸ்

d) மலேசியா

Q.15) கிள்ளியூர் அருவி எந்த மலையில் உள்ளது?

a) சேர்வராயான்

b) நீலகிரி

c) கொடைக்கானல்

d) அகத்தியர்

Q.16) தமிழகத்தில் குலகல்லவி திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது ?

a) ராஜாஜி

b) ராமசாமி

c) காமராஜ்

d) ஜெயலலிதா

Q.17)எந்த சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங்கன்  என்று அழைக்கப்பட்டான்?

a) கங்கைகொண்ட சோழன்

b) சுங்கம் தவிர்த சோழன்

c) கிரிமிகாந்த சோழன்

d) மும்முடி கொண்ட சோழன்

Q.18) “மிஷன் டாமினேஷன்: அன் அன் பினிஷெட் குஸ்ட்  ” புத்தகத்தின் ஆசிரியர் யார்?

a) போரியா மஜும்தார் & குஷன் சர்கார்

b) ராஜ்பால் புனியா & திருமதி தாமினி புனியா

c) அனுராதா ராய்

  1. d) மனன் பட்

Q.19) ‘தி இந்தியா ஸ்டோரி’ புத்தகத்தின் ஆசிரியர் யார்?

a) ஜெய்ராம் ரமேஷ்

b) பிமல் ஜலான்

c) கெம்லதா வாக்லு

d) கிருஷ்ண சக்சேனா

Q.20) குரு காசி தாஸ் (சஞ்சய்) தேசிய பூங்கா இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a) ஜம்மு & காஷ்மீர்

b) இமாச்சல பிரதேசம்

c) சத்தீஸ்கர்

d) குஜராத்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!