ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 09 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 09 2019

  • ஐக்கிய நாடுகள் நிதியுதவியுடன் மைசூரு ஒரு ‘நிலையான நகரமாக’ உருவாக உள்ளது.
  • விஜயவாடா, குண்டூர், போபால் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நான்கு நகரங்கள் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • அரக்கால் அரச குடும்பத்தின் புதிய தலைவராக எண்பது வயதான அதிராஜா மரியும்மா என்ற செரியா பிக்குன்னு பீவி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தியாவின் புதிய பிட் வைப்பர் பாம்பு அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி பாம்பே) பொறியியலாளர்கள் AJIT என்றழைக்கப்படும் ஒரு நுண்செயலியை உருவாக்கியுள்ளனர்.
  • மக்களுக்கு அதிகமான கட்டுப்பாட்டை வழங்கும் நோக்கில் கூகுள் புதிய தனியுரிமைக் கருவிகளை அறிவித்தது.
  • ஜெட் ஏர்வேஸின் அலுவலக இடத்தை எச்.டி.எஃப்.சி ஏலத்தில் விட முடிவு.
  • ஆற்றல் பயன்பாட்டிற்காக PCRA உடன் டாபே[TAFE] ஒப்பந்தம்.
  • ரத்தன் டாடா ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டியில் முதலீடு.
  • இந்தியாவில் உள்ள L&T மெட்ரோ ரெயில் (ஹைதராபாத்) லிமிடெட்டிற்கு மெட்ரோ ரயிலின் மதிப்பை ஊக்கப்படுத்தியதற்காக ‘தங்கப்பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச துப்பாக்கிச்சூடு போட்டி ஜூனியர் கலப்பு ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் மற்றும் அகுல் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றனர்
  • இந்திய கிரிக்கெட்டில் முதல் முறையாக பிசிசிஐ கூட்டத்தில் மாநில பெண்கள் கேப்டன் பங்கேற்பு.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் – மே 9 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!