ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 05,06 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 05,06 2019

மே 5 – உலக கை சுகாதார தினம்

  • 2019 தீம் “why infection prevention and hand hygiene are important for quality care”.
  • தேசத்தில் முதல் முறையாக மும்பையில் ‘ஒரு தேசம் ஒரு கார்டு’ திட்டம்.
  • 2018-19ம் நிதியாண்டில் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட தெலுங்கானா நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (ULBs) 100% சொத்து வரியை வசூல் செய்து புதிய சாதனை.
  • கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மண்டல கலை விழாவில் திருநங்கை மாணவர் கலந்து கொண்டார்.
  • சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பைப்லைன் கசிவுகளை சரிபார்க்க எண்டோபாட் எனும் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
  • முன்னாள் ஐ.எம்.எஃப் அதிகாரி டாக்டர் பக்கிரை பாகிஸ்தான், ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானின்(SBP)ன் புதிய ஆளுநராக நியமித்தது.
  • ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் கடற்படை சூப்பர் கேரியரை கட்ட இந்தியா இங்கிலாந்து இடையே பேச்சுவார்த்தை.
  • 2019 GLAAD மீடியா விருதுகள் விழாவில் மடோனா, கே உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர், மாற்றத்திற்கான விருதை ஏற்றுக்கொண்டார்.
  • மோனே சிறந்த இசைக் கலைஞர் விருதை வென்றார்.
  • ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோஸ்னா சின்னப்பாவும், சவுரவ் கோஷல் ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர்.
  • 36வது ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கவுரவ் சோலங்கி மற்றும் மனிஷ் கவுசிக் தங்கம் வென்றனர்.
  • ஐ.பி.எல் போட்டியில் அரை சதம் அடித்த இளம் வீரர் எனும் சாதனை படைத்தார் ரியான் பராக்.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!