ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 04, 2019
மே 4 – சர்வதேச தீயணைப்பு படைவீரர்கள் தினம் (IFFD)
- மும்பை சர்வதேச நுகர்வோர் கண்காட்சியுடன் இணைந்து கோஹினூர் இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு விழாவான 2019 நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியை அறிவித்தது.
- வங்கக்கடலில் உருவாகி ஒடிசாவை தாக்கிய புயலுக்கு ‘பானி’ என்று வங்காள தேசம் பெயர் சூட்டியது.
- நேபாளம், காத்மாண்டுவை இந்தியா மற்றும் சீனாவுடன் இணைக்கும் இரயில்வே கட்டுமானத்தை ஆரம்பிக்க திட்டம்.
- ஸ்பேஸ்எக்ஸ் [SpaceX], சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு சிப் மூலம் உறுப்புகளை அனுப்பத் திட்டம்.
- டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் பதினைந்தாம் நிதி ஆணையத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.
- ரஷ்யாவில் நடைபெற்ற அலி அலியெவ் மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்.
- நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் எச்எஸ் பிரனோய் தோல்வி அடைந்தார்.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்