ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 24, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 24, 2019

  1. தேசிய புற்று நோய் கழகத்துடன் NHA ஒப்பந்தம்
  2. தமிழ்நாடு பெட்ரோ பொருட்கள்  லிமிடெட், (டிபிஎல்) அதன் முழுமையான நிகர இலாபத்தில் ரூபாய் 14.36% வளர்ச்சி கண்டுள்ளது.
  3. சத்தம், அதிர்வு மற்றும் கடுமையின் மீதான சர்வதேச கருத்தரங்கிற்கு ICAT ஏற்பாடு
  4. எலோன் மஸ்கின் Starlink இணைய சேவைக்கு SpaceX முதல் செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது
  5. வெளுக்கும் பவளப்பாறை மண்டபம் , கீழக்கரை, பாக்கு நீரிணை அருகே கண்டுபிடிப்பு
  6. காந்தவிசை ரயில் முன்மாதிரியை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது
  7. தெரேசா மே ஜூன் 7-ம் தேதி பதவி விலக முடிவு
  8. இந்தோரில் நடந்த இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவில், இறுதி சுற்றுக்கு முன்னேறினார் மேரி கோம்
  9. FIFA 2022 உலகக் கோப்பை போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கும் முடிவை கைவிட்டது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!