ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 22 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 22 2019

மே 22 – உயிரியல் பல்வகைமைக்கான சர்வதேச நாள் – 2019 தீம் – Our Biodiversity, Our Food, Our Health

  • புது தில்லியில் உள்ள நிர்வாச்சன் சதானில் 24 மணி நேர EVM கட்டுப்பாட்டு அறை ஒன்றை தேர்தல் ஆணையம் நிறுவியுள்ளது.
  • ஜோகோ விடோதோ இரண்டாவது முறையாக இந்தோனேசியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • செர்பியாவில் சட்டமியற்றுபவர்கள் பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனையை  அறிமுகப்படுத்துவதற்கு தண்டனைக் குறியீட்டை சீர்திருத்தியுள்ளனர்.
  • இந்தியாவிற்கான உயர் ஆணையராக மொய்னுல் ஹக் -ஐ பாகிஸ்தான் அரசு நியமித்துள்ளது.
  • PSLV-C46 ராக்கெட் மூலம் RISAT-2B செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தபட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவானது  ஒரு சிறப்பு மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
  • கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான இந்தியாவின் சார்பை குறைப்பதற்காக மத்திய அரசின் உயர் மட்ட குழு அதன் பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது.
  • ஓமன் நாட்டை சேர்ந்த ஜோகா அல்-ஹரத்தி(Jokha Alharthi) என்ற பெண் எழுத்தாளருக்கு அவரது செலஸ்டியல் பாடீஸ்(Celestial Bodies) என்ற புத்தகத்திற்காக புகழ்பெற்ற சர்வதேச மேன் புக்கர் (Man Booker) விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ஜப்பான் அரசாங்கம் 72 வயதான சரனுக்கு ‘ஆர்டர் ஆப் த ரைசிங் சன், கோல்ட் அண்ட் சில்வர் ஸ்டார்ட் என்ற விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.
  • அக்டோபர் 22 ஆம் தேதி பி.சி.சி.ஐ. தேர்தல் நடைபெறும் என்று நிர்வாகிகள் குழு தெரிவித்துள்ளது

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் – மே 22 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!