ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 15 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 15 2019

மே 15 – சர்வதேச குடும்ப தினம்

  • 2019 தீம்: “Families and Climate Action: Focus on SDG 13.
  • கேரளாவின் வயநாடு சரணாலயத்தில் அதிகளவு புலிகளின் எண்ணிக்கை.
  • சந்திரன் அதன் உட்புறம் குளிர் அடைவதால் சுருங்கி வருகிறது, கடந்த பல நூறு மில்லியன் ஆண்டுகளில் 50 மீட்டருக்கு மேல் சுருங்கியுள்ளது.
  • ஜி.எஸ்.டி பயிற்சி நிபுணர்களுக்கான தேர்வை நடத்த சுங்க, மறைமுக வரிகள் மற்றும் நார்க்கோடிக்ஸ் தேசிய அகாடமி (NACIN) அங்கீகாரம் பெற்றது.
  • ஜூன் 16 ம் தேதி வரை அமெரிக்க பொருட்கள் மீதான பதிலடித் தடையை இந்தியா தாமதப்படுத்துகிறது.
  • பேரழிவு குறைப்பு மற்றும் மீட்புக்கான உலகளாவிய வசதிகளின் (GFDRR) ஆலோசனைக் குழுவிற்கு (CG), 2020 நிதியாண்டிற்கான இணைத்தலைவராக இந்தியா தேர்வு.
  • 7வது பொருளாதார கணக்கெடுப்புக்கான மாஸ்டர் பயிற்சியாளர்களின் தேசிய பயிற்சி ஒர்க்ஷாப், இந்தியாவின் தேசிய தலைநகரின் வசிப்பிட மையத்தில் நடைபெற்றது.
  • யெஸ் வங்கி வாரியத்திற்கு ஆர். காந்தி பெயர் ஆர்.பி.ஐ.-யால் பரிந்துரை.
  • இந்திய கடற்படை சேவை தேர்வு வாரியம் கொல்கத்தாவில் துவங்கியது.
  • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை லட்சுமி, ஐசிசி-யின் முதல் போட்டி நடுவராக பணியாற்ற இருக்கிறார்.
  • நடக்கவிருக்கும் ஐசிசி உலகக் கோப்பை ஊழல் இல்லாமல் நடைபெற, பங்கேற்க உள்ள 10 அணிகளுக்கும் தலா ஒரு ஊழல் எதிர்ப்பு அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் – மே 15 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!