ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 14 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 14 2019

  • I & B செயலாளர் அமித் காரே தலைமையில் இந்திய பிரதிநிதிகள் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றனர்.
  • ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டித்தது
  • விரிவான சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBTO) நிர்வாகச் செயலாளர், லசினா செர்போ, CTBT இல் ஒரு பார்வையாளராக இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
  • இந்திய நாட்டில் உள்ள அனைத்து காண்டாமிருகத்தின் டிஎன்ஏ விவரங்களையும் உருவாக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டம் ஒன்றை துவக்கியுள்ளது.
  • இந்தியாவில் சுமார் 2,600 காண்டாமிருகங்கள் உள்ளன, அவற்றில் 90% அசாமின் காஸிரங்கா தேசிய பூங்காவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆஸ்கார் அகாடமி தலைவர் மராத்தி திரைப்பட விருதுகள் விழாவில் பங்கேற்க உள்ளார்.
  • சோச்சியில் புதினை சந்திக்கவுள்ளார் பம்பியோ.
  • சீன கடற்படை இரண்டு புதிய கைடட் மிஸைல் டெஸ்ட்ராயரை அறிமுகப்படுத்தியது.
  • டி.ஆர்.டி.ஓ. அபியாஸ்[ABHYAS] விமான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • அமெரிக்க கடற்படைத் தளபதி இந்தியா விஜயம்.
  • ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் – மே 14 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!