ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 22, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 22, 2019

  • மார்ச் 22 – உலக தண்ணீர் தினம்
  • 2019 தீம் – ‘Leaving no one behind’
  • பீகார் அதன் 107 வது உருவான தினத்தை கொண்டாடியது . 1912 ஆம் ஆண்டு இந்த நாளன்று, பீகார் வங்காளத்திலிருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • தில்லி நீதிமன்றம், புல்வாமா தாக்குதல் பயங்கரவாதியின் நெருங்கிய உதவியாளரான ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சஜ்ஜத் கானைமார்ச் 29 வரை NIA காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் சரத்து 50 செயல்முறையை தாமதப்படுத்தி மார்ச் 29 க்கும் அதன் பிறகு வரையிலும்  பிராக்ஸிட்டை ஒத்திவைக்க உடன்பட்டுள்ளனர்.
  • சீனாவில் இருந்து 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக பெறவுள்ளது பாகிஸ்தான். இந்த கடன் அதன் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும்.
  • இந்திய புள்ளிவிவர நிறுவனம் வாக்காளர் சரிபார்ப்பு காகித ஆடிட் டிரெயில், VVPAT ஸ்லிப்பை பிரதான தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்குக் கணக்கிட்டு தனது அறிக்கையை அளித்தது.
  • பாகிஸ்தானின் தேசிய தின நிகழ்வில் பிரதிநிதிகளை இந்த ஆண்டு அனுப்வில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது..
  • இந்திய விமானப்படை லங்காவி சர்வதேச கடல்சார் ஏரோ எக்ஸ்போ, லிமா 2019 பங்கேற்கவுள்ளது.
  • சாப் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில்  நேபாளை 3-1 என்ற கணக்கில் வென்று  இந்தியா ஐந்தாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது.
  • ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா கலப்பு அணி பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து 2-3 ரன்கள் வித்தியாசத்தில் சீன தைபேயிடம் தோற்று இந்தியா வெளியேறியது.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!