ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 05, 2019

0
158

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 05, 2019

 1. அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் இந்தியா-வங்கதேச எல்லையில் BOLD-QIT திட்டத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
 2. மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா (ஐ/சி) தில்லி, செங்கோட்டையில் ஆசாதி கே திவானே’ அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
 3. புது தில்லி ஜன்பத்-ல் புதுப்பிக்கப்பட்ட கைத்தறி சந்தையை ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி திறந்து வைத்தார்.
 4. நேபாளஅரசு அதிகாரிகள் புது டெல்லியில் INGAF பயிற்சி வகுப்பில்சேர்ந்தனர்.
 5. GSPபட்டியலில் இருந்து இந்தியாவை நீக்க வாஷிங்டன் முடிவு
 6. பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநிலம் வஸ்த்ரால் நகரில் பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
 7. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் “இளம் அறிவியலாளர் நிகழ்ச்சித்திட்டம்” “யுவா விஞ்ஞானி கார்யக்ரம்” என்றழைக்கப்படும் பள்ளி சிறுவர்களுக்கான ஒரு சிறப்புத் திட்டத்தை இந்த ஆண்டு தொடங்கியுள்ளது.
 8. பிரதமர் அகமதாபாத்தில் ஒருதேசம், ஒரு கார்டு-ஐ அறிமுகப்படுத்தினார், இதன்மூலம் நாடு முழுவதும் ஒரே கார்டு மூலம் அனைத்து மெட்ரோ மற்றும் இதர போக்குவரத்து அமைப்புகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 9. இந்தியா மற்றும் ஒமான் இடையே இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சி அல் நகா 2019-வின் மூன்றாவது பதிப்பு, ஓமானில் உள்ள ஜபெல் அல் அக்தார் மலைகளில் நடைபெற்றது.
 10. பாதுகாப்புஊழியர்களுக்கு OROP இன் கீழ் ரூ. 35,000 கோடிவழங்கப்பட்டது.
 11. யோனெக்ஸ் அனைத்து இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன் 2019 பர்மிங்காம் நகரில் தொடங்கியது

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here