ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 02, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 02, 2019

  1. கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே பனாஜியில் மூன்றாம் நிலை புற்றுநோய் மையத்தின் அடிக்கல் நாட்டினார்.
  2. இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் அட்டாரி-வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்
  3. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஹம்சா பின்லேடன் பயண தடை, சொத்து முடக்கம் மற்றும் ஆயுதத் தடை பட்டியலில் உள்ளார் என்று தெரிவித்துள்ளது.
  4. அமெரிக்கா வெனிசுலாவில் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
  5. அமெரிக்கா தயாரித்த F-16 இன் தவறான பயன்பாட்டிகாக பாகிஸ்தானிடம் அமெரிக்கா தகவல் கேட்டுள்ளது
  6. 7 வது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு (RCEP) ஆலோசனை கூட்டம், கம்போடியாவில் உள்ள சீம ரீப் பகுதியில் நடைபெற்றது
  7. பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் இந்தியாவுடன் முழுமையான ஒற்றுமையை வலியுறுத்துகிறது பிரான்ஸ்.
  8. பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு கட்டுமான தொழில்நுட்ப நிகழ்வில் உரையாற்றினார்.
  9. ஏர் மார்ஷல் ஆர்.டி.மத்தூர் AVSM VSM – IAF இன் கிழக்கு ஏர் கமாண்ட்டின் தலைவராக பொறுப்பேற்றார்
  10. ஏர் மார்ஷல் ரகுநாத் நம்பியார் – மேற்கத்திய ஏர் கமாண்ட்டின் விமானப்படை தலைவர்
  11. இந்தோ பசிபிக் பிராந்திய உரையாடல் – 2019 இரண்டாம் பதிப்பு (IPRD) புது தில்லியில் நடைபெற்றது
  12. 2016-17 ஆண்டிற்கான 25 வது பிரதமரின் டிராபி – சிறந்த ஒட்டுமொத்த செயல்திறன் – டாடா ஸ்டீல் லிமிடெட், ஜாம்ஷெட்பூர்
  13. 2வது சிறந்த ஒட்டுமொத்த செயல்திறன் – JSW ஸ்டீல் லிமிடெட்- விஜயநகர்
  14. மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி புது தில்லியில் ‘மன் கி பாத் – ரேடியோவில் ஒரு சமூக புரட்சி’ என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார்..
  15. நேபாளத்தின் COAS ஓபன் மராத்தான் மற்றும் ரன் ஃபார் ஃபன் – இந்தியாவின் சாஷாங் சேகர் (சிஐஎஸ்எஃப் வீரர்) வெற்றி பெற்றார்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!