ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 06, 2019

0
ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 06, 2019
  • நாகலாந்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது, டிஸுகோ பள்ளத்தாக்கு பிளாஸ்டிக் இல்லா மண்டலமாக மாறியுள்ளது.
  • இந்திய மருத்துவ சங்கம் அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் கற்பிக்கும் நிறுவனங்களில் ஆலோசனை மையங்களை அமைக்க மற்றும் மனநல சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக மாணவர்களுக்கு உதவ 24×7 ஹெல்ப்லைன் உதவி மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
  • மத்திய வீடுப்புற மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புது தில்லியில் ஸ்வச் ஸர்வேக்ஷன் 2020 லீக்கை  தொடங்கிவைத்தார்.
  • ரஷ்யா முதல் ஆர்க்டிக் ரயில் சேவையை தொடங்குகியுள்ளது.
  • சீனா லாங் மார்ச் 11 கடல் வழி ராக்கெட் ஒன்றை செலுத்தியது.
  • உலகளாவிய வளர்ச்சி 2019 ஆம் ஆண்டில் மந்தமாக இருக்கும் என்று உலக வங்கி அறிவித்தது.
  • RBI வட்டி விகிதத்தை 25 bps குறைத்து , GDP வளர்ச்சி 7% என திருத்தியமைத்துள்ளது.
  • சீனாவின் நான்கு மிகப் பெரிய அரச வர்த்தக வங்கிகளுள் ஒன்றான சீன வங்கி இந்தியாவில் தனது முதல் கிளையை மும்பையில் தொடங்கி உள்ளது.
  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஆண்கள் ஹாக்கி இறுதி தொடர் புவனேஷ்வரில் துவங்கியது.
  • இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி காண்டர் பிட்ஸ்ஜெரால்ட் U21 ஐ கைப்பற்றியது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 06, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!