ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 04, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 04, 2019

  • ஜூன் 4 – ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம்.
  • பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
  • ஷில்லாங்கில் IBSD ஆராய்ச்சி மையத்திலிருந்து  ஆர்க்டிடேரியத்தை திறந்து வைத்தது.
  • கேரளா மாணவருக்கு  நிப்பா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
  • அசாம் அரசு வட கிழக்கு திறன் மையத்தில் சேர்வதற்கு மானியம்வழங்கவுள்ளது.
  • ஐ.சி.ஏ., யூஏஇ–யின் முதல் நிரந்தர குடியிருப்பு ‘கோல்டன் கார்ட்‘-ஐஅபுதாபியில் வெளியிட்டது.
  • அல்ஜீரியாவின் அரசியலமைப்பு கவுன்சில் ஜனாதிபதித் தேர்தல்களைரத்துசெய்கிறது.
  • உலக தொழில் முனைவோர் உச்சி மாநாடு (GES) 2019 ஜூன் 4 அன்று அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்களால் நடத்தப்படுகிறது.
  • இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே, ஆயுதப் பரவல் மற்றும் ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த 6வது சுற்று பேச்சுவார்த்தை புதுதில்லியில் நடைபெற்றது.
  • விவசாய ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி 2018-19 ஆம் ஆண்டில் 283 மில்லியன் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • பொது  மருந்தக கடைகளில், மருந்தக பொருட்களின் எண்ணிக்கைஅதிகரிக்க அரசு அதிகாரம் அளிக்கிறது.
  • அஜித் டவல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு NSA ஆக தொடரவுள்ளார்

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 04 2019 PDF

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 04 & 05, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!