ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 12, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 12, 2019

  • ஜூன் 12 – குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம்.
  • சூறாவளி வாயு மிகவும் கடுமையான சூறாவளி புயலாக  தீவிரமடைகிறது.
  • கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தின் அமசேபைலு முதல் சூரிய ஆற்றல் வாய்ந்த கிராம பஞ்சாயத்தாக உருவானது.
  • அசாமில் வளர்ந்து வரும் நோய்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் குறித்து அசாம் ஆய்வு.
  • மிசோரமில், பசுமை மிசோரம் தினம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
  • தெலுங்கானாவில் பழங்குடியினருக்கு சுகாதார வசதிகள் தொடங்கப்பட்டது.
  • நிலத்தடி நீர் சமுத்திரங்களை சந்திக்கும் உலக வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள்.
  • இன்போசிஸ் லண்டனில் டிசைன் ஸ்டூடியோ (design studio) திறக்கிறது.
  • ஆர்.பி.ஐ, ஏ.டி.எம். கட்டணங்களை ஆய்வு செய்வதற்கு ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
  • RBI, NEFT மற்றும் RTGS பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்திற்கு தள்ளுபடி.
  • கோவா அரசாங்கம் விவசாயிகளின் மானியங்கள் மற்றும் உள்ளீடுகளை கண்காணிக்கும் வகையில் ‘agricloud ‘ என்ற டிஜிட்டல் தளம் ஒன்றை நிறுவ உள்ளது.
  • ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் மாகோவில் ஜூன் 26 முதல் 30 வரை நடக்க இருக்கிறது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 12, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!