ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 06, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 06, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

  • ஜூலை 06 – சர்வதேச கூட்டுறவு தினம்
  • 2019 தீம் : COOPS 4 DECENT WORK
  • காந்தியத்தின் ஆக்கப்பூர்வமான மாண்புகள் குறித்து இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் தெரிவிக்க காந்திபீடியா உருவாக்கப்படவுள்ளது என்று நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
  • இந்தியாவின் முசோரியில் 1800 வங்கதேச அரசு ஊழியர்களுக்கு பயிற்சி.
  • உலகின் மிகப்பெரிய தீக்காய மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான மருத்துவமனை வங்கதேசத்தின் டாக்காவில் செயல்படத் தொடங்கியது.
  • விண்வெளி துறையின் புதிய வர்த்தக நிறுவனமாக புதிய விண்வெளி இந்தியா நிறுவனம் விண்வெளித் துறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இடைக்கால சிபிஐ தலைவர் நாகேஸ்வர் ராவ் தீயணைப்பு சேவை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
  • பிரதமர் மத்சய சம்பதா திட்டம் – மீன்வள மேலாண்மை கட்டமைப்பு , மீன்வளத் துறை வாயிலாக அமைக்கப்படும்.
  • 1999 கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களை கவுரவிக்கவும், வீர வணக்கம் செலுத்தவும் கார்கில் அஞ்சலி பாடல் ஒன்றை இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் வெளியிட்டார்.
  • பெர்லினில் நடைபெறும் வில்வித்தை போட்டியில், இந்தியாவின் அதுல் வர்மா மற்றும் லைஷ்ராம் பம்பாய்லா தேவி கலப்பு இரட்டையர்கள் பிரிவில் வெண்கல பதக்கச்சுற்றிற்கு தகுதி பெற்றனர்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 06, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!