ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 9, 2019
- ஐஐடி-சென்னை NIRF உயர் கல்வி தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது
- கிரஹாம் ரீட் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்
- மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 க்கான தரவு பயன்பாட்டார்களின் மாநாடு – மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் முதன்முறையாக, மொபைல் பயன்பாடு மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட முயற்சி
- உலக வங்கி அறிக்கை மூலம் 2018 ஆம் ஆண்டில் பணம் அனுப்புவதில் இந்தியா முதலிடம்
- OYO நிறுவனம் ஒன்பது மாதங்களில் 1 மில்லியன் உறுப்பினர்களை அடைந்துள்ளது
- குளோரோபிள் எனப்படும் பச்சையம் இருந்தும் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடாமல் இருக்கும் புதிய உயிரினத்தை கண்டுபிடித்துள்ளனர்.
- இஸ்தான்புல் உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை திறந்துள்ளது
- லண்டன் 24×7 மாசு கட்டுப்பாட்டு கட்டணம் வசூலிக்கும் முதல் நகரம் ஆனது
- இராணுவத்தின் Bofors பீரங்கி துப்பாக்கிகளின் (தனுஷ்) முதல் தொகுதி OFB இலிருந்து பெறப்பட்டது
- இந்திய கால்பந்து அணி ஜூன் மாதத்தில் தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை போட்டியில் விளையாட உள்ளது.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்