ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 26, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 26, 2019

  1. ஏப்ரல் 26 – உலக அறிவுசார் சொத்துரிமை தினம், 2019 கருப்பொருள்: Reach for Gold: IP and Sports.
  2. காசி ராஜ்யங்களின் கூட்டமைப்பு, தற்போது 1948 உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது.
  3. விசாகப்பட்டினம் துறைமுகம் (VPT) AP Greenery மற்றும் Beautification Corporation ன் பசுமை விருதினை வென்றுள்ளது.
  4. மைக்ரோசாப்ட் முதன்முறையாக டிரில்லியன் டாலர் மதிப்பு குறியிட்டை அடைந்துள்ளது.
  5. ஏப்ரல் 2020ல் இருந்து டீசல் கார்களை நிறுத்த மாருதி நிறுவனம் முடிவு
  6. 29 வது அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதம மந்திரி இந்திய பெவிலியனை திறந்துவைத்தார்.
  7. 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக துபாயின் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் இலங்கை கொடியை ஒளிர விட்டுள்ளனர்.
  8. 250 க்கும் மேற்பட்ட உயிர்சேதமடைந்த ஈஸ்டர் தாக்குதல், சம்பவத்துக்கு பொறுப்பேற்று பாதுகாப்பு மந்திரி ஹேமசீரி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்.
  9. ஒரு மில்லியன் இனங்கள் அழியும் ஆபத்துக்காலத்தில் உள்ளது : U.N. அறிக்கை
  10. உத்தியோகபூர்வ அமைப்புகளில் உக்ரேனிய மொழியை பயன்படுத்துவதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.
  11. நீச்சல் வீரர் லீகித் உலக தரநிலையில் ‘பி’ தரத்தை அடைந்துள்ளார்
  12. அர்ஜன் சிங் மெமோரியல் சர்வதேச ஹாக்கி போட்டி 2019 ஐ.சி.எஃப்., சென்னை அணி வெற்றி.
  13. பெய்ஜிங்கில் நடந்த ISSF துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை 2019ல் கலப்பு ஏர் ரைபிள் மற்றும் கலப்பு ஏர் பிஸ்டல் ஆகிய இரண்டு போட்டிகளில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் தங்கம் வென்றனர்.
  14. இந்தியா 17 பதக்கங்களுடன் நான்காவது இடத்தை பிடித்தது, இதில் மூன்று தங்கம் மற்றும் ஏழு வெள்ளி பதக்கங்கள் அடங்கும்.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!