ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 19, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 19, 2019

  • ஜூன் 19 – உலக சிக்கில்  செல் நாள்
  • 2027ம் ஆண்டில் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் : ஐ.நா. அறிக்கை.
  • தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக சென்னையை அடுத்துள்ள ஆவடி நகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தேயிலைத் தொழிலின் தலைநகராக அறியப்பட்டு வரும் இந்தியாவின் கிழக்கு அசாம் நகரம் ஜோர்ஹட்டில், தேயிலை ஏலம் டிஜிட்டல் முறையில் அமையவுள்ளது.
  • மகாராஷ்டிராவில் MSMEக்களுக்கான முதலமைச்சரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.
  • மேற்கு ஆசியாவில் 1,000 கூடுதல் துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியாவின் இரண்டாவது சந்திர மிஷன் சந்திரயான் -2 க்கான லேண்டர் மற்றும் ரோவர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளத்தை வந்தடைந்தது.
  • லிப்ரா ஒரு புதிய உலகளாவிய நாணயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • MSME துறைக்கான யு.கே. சின்ஹா குழு அறிக்கையை  சமர்ப்பித்துள்ளது.
  • ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு ஜூலை 7ம் தேதி முதல் நைஜரின் தலைநகர் நியாமியில் நடைபெற உள்ளது.
  • வட கிழக்கு கவுன்சில் (என்.இ.சி) மற்றும் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (என்.பி.சி) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 19, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!