ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -27, 2019

0
Important Current Affairs One liner – July 27, 2019

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -27, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

  • கார்கில் போர்வீரர்களின் வெற்றி மற்றும் வீரதீரச்செயல்களுக்கான நினைவுச்சின்னங்கள்’ கண்காட்சியை மத்திய கலாச்சார அமைச்சர் புது தில்லியில் திறந்து வைத்தார்.
  • 7வது பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பின் களப்பணி திரிபுராவில் தொடங்கப்பட உள்ளது.
  • நாட்டின் முதல் சிங்கத்திற்கான சிறப்பு ஆம்புலன்ஸ் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • நீலகிரி சுற்றுச்சூழல் அமைப்பை அச்சுறுத்தும் இமயமலை  நாட் வீட்[களை].
  • அசாமில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து இந்தியாவுடன் செயற்கைக்கோள் தரவை சீனா பகிர்ந்து கொண்டது.
  • வட கரோலினாவில் மூளை உண்ணும் அமீபா.
  • ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மிஸ்ரா தாது நிகம் லிமிடெட் (மிதானி) புகழ்பெற்ற சந்திரயான் -2 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
  • சுரங்க அமைச்சகம் சிவப்பு சேற்றை திறம்பட பயன்படுத்துவது குறித்த ஒர்க்ஷாப் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
  • பேருந்து ஓட்டுநர்களின் மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கான தேசிய அனுமதி திட்டத்தை அரசு அங்கீகரித்துள்ளது.
  • மின் அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பேற்கிறார் திரு. சுபாஷ் சந்திர கார்க்.
  • பி.எஸ். எடியூரப்பா 31 வது கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.
  • கூட்டுப் பணியாளர்கள் குழுவின் அடுத்த தலைவராக ஜெனரல் மார்க் மில்லி தேர்வு.
  • இந்திய குத்துச்சண்டை லீக் அக்டோபர் 20 முதல் நவம்பர் 9 வரை மூன்று இடங்களில் நடைபெற உள்ளது.
  • இந்தியாவின் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையில் சிஏசி குழு.
  • 2020, 2024 ஒலிம்பிக்கிற்கான ஏற்பாடுகளை சீர்படுத்த உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 27, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!