ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -21,22 2019

0
Important-Current-Affairs-One-liner-July-21-22-2019

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை-21,22 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

  • ஆந்திராவின் விழியநகரத்தில் புதிய பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு.
  • ஜம்மு & காஷ்மீரில் இரண்டு பாலங்களை திறந்து வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்.
  • கடலோர கர்நாடகாவில் பின்பற்றப்படும் மிகவும் பொதுவான நீர் பாதுகாப்புக்கான பாரம்பரிய பாதுகாப்பு முறைகளில் ஒன்று மதகா ஆகும்.
  • ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் அடுத்த தலைமுறைக்கான வரிசைமுறை (என்.எஸ்.ஜி) வசதியை புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்.
  • பிளம்பிங்கிற்கான சிறந்த திறமை மையம் கிரேட்டர் நொய்டாவிலும்; சேவைத் துறைக்கு வாரணாசியிலும் அமைக்கப்படவுள்ளது.
  • மேற்கு வங்காளத்தின் பர்தாமன் ரயில் நிலையத்திற்கு புரட்சிகர சுதந்திர போராட்ட வீரர் பதுகேஷ்வர் தத்தின் பெயர் சூட்டப்பட உள்ளது.
  • இந்திய ஜனாதிபதியின் இணை செயலாளராக ஸ்ரீ அஜய் படூ நியமனம்.
  • ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
  • 11வது டெஃப்எக்ஸ்போ இந்தியா – 2020 முதல் முறையாக உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பிப்ரவரி 2020 இல் நடைபெற உள்ளது.
  • 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்.
  • இந்தோனேசியா பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி வி சிந்து அகானே யமகுச்சியிடம் தோல்வி அடைந்தார்.
  • இந்திய பாடிபில்டர் ரவீந்தர் குமார் மாலிக் மிஸ்டர் தெற்காசியா பட்டத்தை வென்றார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 21,22 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!