ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 21 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 21 2019

  • மே 21 – உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம்
  • Not all animals migrate by choice” விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஐ.நா. சுற்றுச்சூழல் இந்தியா மற்றும் வனவிலங்கு கிரைம் கண்ட்ரோல் பீரோ (WCCB) இணைந்து  கொண்டாட உள்ளது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள மீறல்கள் தொடர்பாக ஜெனீவா அடிப்படையிலான மனித உரிமைகள் கவுன்சில் (HRC) ஐநாவிடம் ஒரு அறிக்கையை  சமர்ப்பித்தது.
  • உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இப்போது டிஜிட்டல் வடிவத்தில் இயற்பியல் சோதனைகள் மேற்கொள்ள முடியும்.
  • கேரளாவின் தென் மேற்கு மலைத்தொடரில் அமரந்தஸ் இனத்தை சேர்ந்த ஒரு புதிய வகை தாவர இனம் கண்டுபிடிப்பு.
  • பாம்பே இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் சூப்பர் மின்தேக்கியை உருவாக்கி உள்ளனர்.
  • General Conference on Weights and Measures (CGPM) மாநாட்டில் சர்வதேச எடைகள் மற்றும் அளவுகள் பணியகத்தில் உள்ள அடிப்படை அலகுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • விஜயவாடாவுடன் இந்தோனேசியா ‘சகோதரி நகர’ ஒப்பந்தம் செய்து கொண்டது.
  • மியான்மர் கப்பல்கள் இந்திய கடற்படை கப்பல் சாரோவுடன் ஒரு ஒருங்கிணைந்த ரோந்துப் பணியை மேற்கொள்ளும்.
  • உலக அமைதியை பாதுகாப்பதற்காக போராடும் 119 இராணுவ, காவலர் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு இந்த ஆண்டு ஐ.நா. பதக்கத்தை அளித்து அவர்களின் தைரியம் மற்றும் தியாகத்தை கவுரவிக்க உள்ளது.

Download PDF

நடப்பு நிகழ்வுகள் – மே 21 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!