நடப்பு நிகழ்வுகள் Quiz- ஆகஸ்ட் 19, 2020

0
நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்ட் 19, 2020
நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்ட் 19, 2020

நடப்பு நிகழ்வுகள் Quiz- ஆகஸ்ட் 19, 2020

  1. மாண்டுவாடி ரயில் நிலையம் ‘பனாரஸ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த ரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    a) பீகார்
    b) கர்நாடகா
    c) உத்தரபிரதேசம்
    d) ஜார்க்கண்ட்
  2. சமீபத்தில், எந்த மாநில அரசு தனது புதிய மாநில சின்னத்தை அறிமுகப்படுத்தியது?
    a) அசாம்
    b) கோவா
    c) குஜராத்
    d) ஜார்க்கண்ட்
  3. சமீபத்தில், சத்ய பால் மாலிக் எந்த மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்?
    a) மேகாலயா
    b) பஞ்சாப்
    c) சிக்கிம்
    d) ராஜஸ்தான்
  4. அஸ்வினிகுமார் சுக்லாவை தலைமை இடர் அதிகாரியாக நியமிக்கும் வங்கி எது?
    a) PNB
    b) சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
    c) SBI
    d) சிண்டிகேட் வங்கி
  5. சமீபத்தில், வுக்லி இந்தியாவின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டகிரிக்கெட் வீரர் யார்?
    a) விராட் கோலி
    b) சச்சின் டெண்டுல்கர்
    c) R அஸ்வின்
    d) ரோஹித் சர்மா
  6. பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு அமைத்த குழுவுக்கு யார் தலைமை தாங்குகிறார்?
    a) வினோத் பால்
    b) ஜெயா ஜேட்லி
    c) வசுத காமத்
    d) திப்தி ஷா
  7. இந்திய பழங்குடியின மக்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தகவல்களை ஒரே தளத்தில் வழங்க பழங்குடி விவகார அமைச்சினால் தொடங்கப்பட்ட பழங்குடி சுகாதார மற்றும் ஊட்டச்சத்து போர்ட்டலின் பெயர் என்ன?
    a) ஆரோக்யா
    b) ட்ரைப் ஹெல்த்
    c) மனுஷ்யா
    d) ஸ்வஸ்தியா
  8. அடல் தரவரிசை 2020 இல் முதலிடம் வகிக்கும் கல்வி நிறுவனம் எது?
    a) ஐ.ஐ.டி பம்பாய்
    b) ஐ.ஐ.டி காரக்பூர்
    c) ஐ.ஐ.டி மெட்ராஸ்
    d) ஐ.ஐ.டி கான்பூர்
  9. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எந்த மாநிலத்தில் உள்ள 13 புதிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கள் நாட்டினார்?
    a) அருணாச்சல பிரதேசம்
    b) மேகாலயா
    c) அசாம்
    d) மணிப்பூர்
  10. பின்வரும் எந்த வங்கி ஜான் பச்சட்காட்டாவை (Jan BachatKhata) சமீபத்தில் அறிமுகப்படுத்தியது?
    a) ஃபினோ பேமென்ட்ஸ் வங்கி
    b) Paytm பேமென்ட்ஸ்வங்கி
    c) ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி
    d) NSDL பேமென்ட்ஸ் வங்கி
  11. உலக மனிதாபிமான தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
    a) ஜூலை 23
    b) ஆகஸ்ட் 08
    c) ஆகஸ்ட் 19
    d) ஜூன் 18
  12. அடுத்த 1000 நாட்களில் எத்தனை இந்திய கிராமங்கள் ஆப்டிகல் ஃபைபருடன் இணைக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது?
    a) 2 லட்சம்
    b) 6 லட்சம்
    c) 3 லட்சம்
    d) 5 லட்சம்
  13. பின்வருவனவற்றில் “Full Spectrum: India’s Wars, 1972-2020” என்ற புதிய புத்தகத்தை எழுதியவர் யார்?
    a) கபில் இசபுரி
    b) ஆர் எல் பட்
    c) அர்ஜுன் சுப்பிரமணியம்
    d) ராகவ் பஹால்
  14. எத்தனை எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் NCC ஐ விரிவாக்க மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்?
    a) 165
    b) 170
    c) 173
    d) 182
  15. கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் தர உற்பத்தி ஆய்வகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
    a) குஜராத்
    b) பீகார்
    c) மேற்கு வங்கம்
    d) தமிழ்நாடு
  16. பிளாக்பக் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    a) சண்டிகர்
    b) அசாம்
    c) கோவா
    d) குஜராத்
  17. பின்வருவனவற்றில் மாலியின் தலைநகரம் எது?
    a) பாமகோ
    b) கான்பெர்ரா
    c) ரோம்
    d) பாகு
  18. பாங்கர் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
    a) ஹரியானா
    b) கேரளா
    c) பஞ்சாப்
    d) கர்நாடகா
  19. உலக வானிலை அமைப்பின் தலைமையகம் எங்கு உள்ளது?
    a) நியூயார்க்
    b) ரோம்
    c) ஜெனீவா
    d) வியன்னா
  20. பின்வருவனவற்றில் இஸ்ரேலின் நாணயம் எது?
    a) தினார்
    b) ரியால்
    c) ஷேகல்
    d) யென்

Answer:

  1. c
  2. d
  3. a
  4. b
  5. d
  6. b
  7. d
  8. c
  9. d
  10. a
  11. c
  12. b
  13. c
  14. c
  15. a
  16. d
  17. a
  18. c
  19. c
  20. c

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!