நடப்பு நிகழ்வுகள் Quiz – ஆகஸ்ட் 18, 2020

0
நடப்பு நிகழ்வுகள் Quiz - ஆகஸ்ட் 18, 2020
நடப்பு நிகழ்வுகள் Quiz - ஆகஸ்ட் 18, 2020

நடப்பு நிகழ்வுகள் Quiz – ஆகஸ்∴ட் 18, 2020

  1. பள்ளி மாணவர்களுக்காக “பதாய் துஹார் பரா” திட்டத்தை பின்வரும் எந்த மாநில அரசு தொடங்கியது?
    a) குஜராத்
    b) ராஜஸ்தான்
    c) சத்தீஸ்கர்
    d) அசாம்
  2. BSF (எல்லை பாதுகாப்பு படை) இன் பொது இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்?
    a) ராகேஷ் அஸ்தானா
    b) வி எஸ் கே கவுடி
    c) ஜாவேத் அக்தர்
    d) குமார் சுரேஷ் சிங்
  3. சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகம் எந்த நாட்டுடன் நேரடி தொலைபேசி சேவையை நிறுவியது?
    a) ஈராக்
    b) சிரியா
    c) ஈரான்
    d) இஸ்ரேல்
  4. பின்வருவனபவர்களில் GoAir விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
    a) ராகேஷ் கங்வால்
    b) கவுசிக் கோனா
    c) அஜய் சிங்
    d) சுனில் பாஸ்கரன்
  5. பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டாக்டர் பி சிவ்குமார் சமீபத்தில் காலமானார், அவர் எந்த இசைக் கருவியில் தேர்ச்சி பெற்றவர்?
    a) புல்லாங்குழல்
    b)கிட்டார்
    c) பியானோ
    d) வீணை
  6. வெள்ள முன்னறிவிப்பு முயற்சிகளுக்காக CWC (மத்திய நீர் ஆணையம்) உடன் பின்வரும் எந்த அமைப்பு கூட்டு சேர்ந்துள்ளது?
    a) மைக்ரோசாப்ட்
    b) ஆப்பிள்
    c) கூகிள்
    d) பேஸ்புக்

  7. “ஏக் இந்தியா டீம் இந்தியா” டிஜிட்டல் பிரச்சாரம் எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?
    a) இந்திய ஒலிம்பிக் சங்கம்
    b) அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு
    c) இந்திய வில்வித்தை சங்கம்
    d) இந்திய தடகள சங்கம்

  8. அலிகார் மாநகராட்சியின் முதல் தேசிய பிராண்ட் தூதர் யார்?
    a) ஷாஜான் முஜீப்
    b) சன்னி இந்துஸ்தானி
    c) ரோஹித் ரவுத்
    d) அட்ரிஸ் கோஷ்

  9. ஃபிட் இந்தியா இளைஞர் கழகங்களை (Fit India Youth Clubs) ஆரம்பித்த மத்திய அமைச்சர் யார்?
    a) விவசாய அமைச்சர்
    b) விமானப் போக்குவரத்து அமைச்சர்
    c) விளையாட்டு அமைச்சர்
    d) வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்

  10. மாநிலத்தில் உள்ளூர் வணிகம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக எந்த மாநில அரசு “Yellow Chain” என்ற மின் வணிக தளத்தை உருவாக்கியுள்ளது?
    a) நாகாலாந்து
    b) திரிபுரா
    c) மணிப்பூர்
    d) அசாம்

  11. சமீபத்தில், நிஷிகாந்த் காமத் காலமானார், அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவர்?
    a) சினிமா
    b) விளையாட்டு
    c) அரசியல்
    d) வணிகம்

  12. eBikeGO Start Up நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
    a) ஹர்பஜன் சிங்
    b) பிரவீன்குமார்
    c) ரவிச்சந்திரன் அஸ்வின்
    d) அனில் கும்ப்ளே

  13. Aspirational Districts programme என்ற திட்டத்திற்காக நிதி ஆயோக் எந்த தனியார் நிருவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது?
    a) TCS
    b) Oracle
    c) Wipro
    d) Infosys
  14. வீட்டுவசதி கட்டுமானத் துறையை நோக்கிய பெண்களின் திறனை மேம்படுத்துவதற்காக ‘Nirmanshree’ திட்டத்தை எந்த அமைப்பு தொடங்கியுள்ளது?
    a) ASEAN
    a) பிம்ஸ்டெக்
    b) ஐரோப்பிய யூனியன்
    c) பிரிக்ஸ்
  15. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் இந்திய கேப்டனின் பெயர் என்ன. மூன்று ஐ.சி.சி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் அவர் ஆவர்.
    a) சவுரவ் கங்குலி
    b) ரோஹித் சர்மா
    c) விராட் கோலி
    d) மகேந்திர சிங் தோனி
  16. லால் பகதூர் சாஸ்திரி மைதானம் எங்குள்ளது?
    a) டெல்லி, டெல்லி என்.சி.ஆர்
    b) சண்டிகர், ஹரியானா
    c) அகமதாபாத், குஜராத்
    d) கொல்லம், கேரளா
  17. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் (OPEC) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
    a) ஜெனீவா
    b) வியன்னா
    c) நியூயார்க்
    d) பாரிஸ்
  18. தால் ஏரி எங்கே அமைந்துள்ளது?
    a) ராஜஸ்தான்
    b) இமாச்சல பிரதேசம்
    c) ஜம்மு & காஷ்மீர்
    d) ஒடிசா
  19. ஜிம் கார்பெட் தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
    a) பஞ்சாப்
    b) ஜார்க்கண்ட்
    c) உத்தரகண்ட்
    d) பீகார்
  20. பில்லை மின் நிலையம் (Bhillai Power Plant)எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    a) சிக்கிம்
    b) கர்நாடகா
    c) தமிழ்நாடு
    d) சத்தீஸ்கர்
Answer:

 

  1. c
  2. a
  3. d
  4. b
  5. d
  6. c
  7. a
  8. a
  9. c
  10. a
  11. a
  12. a
  13. b
  14. b
  15. d
  16. d
  17. b
  18. c
  19. c
  20. d

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!