‘தமிழகத்தில் 92,450 பேருக்கு வேலைவாய்ப்பு முதல் போட்டித்தேர்வுக்கான அரசு செயலி வரை’ – Daily Current Affairs 24 November

0
daily current affairs 24 november 2021 in tamil
daily current affairs 24 november 2021 in tamil
இன்று கோவை தினம் கொண்டாடப்படுகிறது
 • 11.1804 ஆம் ஆண்டில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு பகுதிகளை இணைத்து ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் உருவானது.
 • இன்று கோவையின் 217 ஆவது உருவான தினம் கொண்டாடப்படுகிறது.

கோவையின் புகழ் பெற்ற  இடங்கள்:

1) வேளாண் பல்கலைக்கழகம்

2) விக்டோரியா டவுன் ஹால்

3) பங்களா கோர்ட் கட்டிடம்

முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.35,208 கோடி முதலீடு ஒப்பந்தம்:
 • நேற்று கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது இதில் மொத்தமாக 82 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளளன.
 • இந்த திட்டங்கள் மூலம் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாரதார இலக்கு அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • மேலும் 92,420 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிர்சா முண்டே வின் 146 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
 • சுதந்திரப்போராட்டத்திற்காகவும், பழங்குடியினர் நலனுக்காகவும் அயராது பாடுபட்ட பிர்சா முண்டேவின் பிறந்தநாளை கவ்ரவ தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
 • இதனையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பள்ளிமாணவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
 • இதில் ஆளுநர் மாணவர்களுக்காக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

மற்றொரு தமிழக வீரருக்கு வீர்சக்கரா விருது:

 • கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி நடந்த கல்வான் பள்ளத்தாக்கில் சீனா ராணுவத்துக்கும் இந்தியா ராணுவப்படைக்கும் மோதல் ஏற்பட்டது 20கும் மேற்பட்ட இந்தியா வீரர்கள் உயிரிழந்தனர்.
 • அதில் குறிப்பிடத்தக்க ஒருவரை தமிழகத்தை சேர்ந்த பழனி வீரமரணமடைந்தார்.அவரை கெளரவிக்கும் விதமாக வீரசக்ரா விருது வழங்கப்பட்டது.

மற்றவீரர்கள்:

 • கர்னல் சந்தோஷ் பாபு- மகாவீர் சக்ரா விருது
 • நூததுராம் சோரன்
 • நாயக் தீபக் சிங்
 • குர்தேஜ் சிங்

சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு புதிய ஸ்பான்ஸர்
 • ஸ்ரீ சக்ரா லிமிடெட் நிறுவனத்திற்கும், சி.எஸ்.கே.நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது இதன்படி இனிமேல் சி.எஸ்.கே அணியின் பிரதான ஸ்பான்ஸராக டி.வி.எஸ் யூரோ கிரிப் இருக்கும் என்பது அறிவிக்கப்பட்டது.
 • இந்த ஒப்பந்தங்கள் 2022 முதல் 2024 வரை தொடரும் என்றும் ஒப்பந்தத்தின் மதிப்பு 100 கோடி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பை அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
 • போட்டித்தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பினை அறிந்து கொள்ள தமிழக அரசு சார்பில் செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
 • இந்த வசதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
 • மேலும் 19,684 நூல்களும்.2,54,694 ஓலைச்சுவடிகளும் உள்ளடக்கிய மின் நூலகமும் தொடங்கப்பட்டுள்ளது.
 • இந்த வசதியினை www.tamilnadipubliclibraries.org என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

செயலி மற்றும் இணையதள விவரங்கள்:

 • செயலி: உங்கள் நூலகம் உள்ளங்கையில் (TN employment News)
 • இணையதளம்: www.tnemployment.in

ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடக்கம்
 • ஆடவர் ஜூனியர் ஹாக்கிகான உலகக்கோப்பை போட்டிகள் இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் இன்று தொடங்குகிறது.
 • இந்தியா, தென்னாபிரிக்கா, ஜெர்மனி உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.
 • இந்தியா இதுவரை நடந்த போட்டிகளில் கடந்த 2001 மற்றும் 2016 ஆம் ஆண்டும் கோப்பையை கைப்பற்றியது.

கிரிக்கெட்டில் புதிய தமிழக அணி அறிவிப்பு:

 • விஜய் சஹாரே போட்டிக்காக 20 பேர் கொண்ட புதிய குழு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 • முதல் ஆட்டத்தில் இந்த அணி டிசம்பர் 8 ஆம் தேதி மும்பையை எதிர்கொள்ளவுள்ளது.

வீரர்களின் விவரங்கள்:

 • கேப்டன் – விஜய் சங்கர்
 • துணை கேப்டன்– ஜெகதீசன்

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here