4.5 C
New York
Wednesday, August 5, 2020
Home நடப்பு நிகழ்வுகள் ஒரு வரி ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 01,02 2020

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 01,02 2020

 1. சுவச் சர்வக்க்ஷன் லீக் 2020 இல் இந்தூர் முதலிடம் வகிக்கிறது
 2. நிதி ஆயோக் எஸ்.டி.ஜி இந்தியா இன்டெக்ஸ் 2019 வெளியிட்டு உள்ளது
 3. பிரகதி மைதான் மெட்ரோ நிலையம் உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையம் என மறுபெயரிடப்பட்டது
 4. இந்திய அறிவியல் காங்கிரஸின் 107 வது பதிப்பு பெங்களூருவில் நடக்கிறது
 5. அரசியல் கட்சிகள் பதிவு கண்காணிப்பு மேலாண்மை அமைப்பு தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டது
 6. குஜராத்தில் 2020 ஆம் ஆண்டு சிங்க கணக்கெடுப்புக்கு 10,000 கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன
 7. இந்தியாவின் இரண்டாவது விண்வெளி விமானம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைக்கப்பட உள்ளது.
 8. விசாகப்பட்டினம் (ஆந்திரா) 2021 இல் 14 வது உலகளாவிய சுகாதார உச்சி மாநாட்டை நடத்த உள்ளது
 9. யுபிஎஸ்ஆர்டிசி(UPSRTC) உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்காக ‘டாமினி’ ஹெல்ப்லைன் சேவையை அறிமுகப்படுத்தியது
 10. நேபாளம் ‘விசிட் நேபாள் 2020’ பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது
 11. கயானா ஜனாதிபதி தேர்தலில் உமரோ சிசோகோ எம்பலோ வெற்றி பெற்றார்
 12. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பார்வையற்றோர் நாணயத்தாள்களை அடையாளம் காண “மணி” செயலியை அறிமுகப்படுத்தி உள்ளார்
 13. சிறந்த உலக பீகார் விருது 2019 பியூஸ் ஜெய்ஸ்வால் வென்றார்
 14. தெலுங்கானாவின் மலையேறுபவர் மலாவத் பூர்னா அண்டார்டிகாவின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட். வின்சன் மாசிஃப் மீது மலைஏறியுள்ளார்
 15. வி கே யாதவ் இன்னும் 1 வருடம் ரயில்வே வாரியத்தை வழிநடத்தவுள்ளார்
 16. துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹாவுக்கு பதவி இன்னும் 1 ஆண்டு பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது
 17. எஸ்.சுந்தர் இடைக்கால நிர்வாக இயக்குநராக லட்சுமி விலாஸ் வங்கியில் நியமிக்கபட்டுள்ளார்
 18. இந்தியா மகளிர் ஹாக்கி வீரர் சுனிதா லக்ரா முழங்கால் காயம் காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
 19. நாகாலாந்து சட்டமன்ற சபாநாயகர் விக்கோ-யோஷு காலமானார்
 20. நாட்டியாசூர்யா விருது பெற்ற நாடக ஆசிரியர் ரத்னா ஓஜா காலமானார்
 21. என்சிபி தலைவர் தேவி பிரசாத் திரிபாதி 67 வயதில் காலமானார்

PDF Download

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

ஜிப்மரில் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2020

ஜிப்மரில் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2020 ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆனது எய்ம்ஸ் பிபி நகர் மருத்துவ நிறுவனத்திற்கான Senior Resident பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...

சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...

பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...