ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 30, 2020

0
30th January 2020 Current Affairs One Liners Tamil
30th January 2020 Current Affairs One Liners Tamil

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 30, 2020

  1. நிதி ஆயோக் முற்போக்கில் சற்று பின்தங்கிய மாவட்ட வெளியிட்டு உள்ளது
  2. 44 வது சர்வதேச கொல்கத்தா புத்தக கண்காட்சி 2020 மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் தொடங்கியது
  3. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்து வெளியரும் ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்திற்கு அனுமதி கிடைத்துள்ளது
  4. TII கணக்கெடுப்பில் அசாம் முதலிடம் வகிக்கிறது
  5. உலகின் மிகப்பெரிய கைவினைக் கண்காட்சியான சூரஜ்குண்ட் மேளா 2020 ஹரியானாவில் தொடங்கியது
  6. 16 வது மும்பை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது
  7. கேரள முன்னாள் அமைச்சர் எம்.கமலம் காலமானார்
  8. நாடக கலைஞர் சஞ்சனா கபூருக்கு பிரான்ஸ் அரசு விருது அளித்து கௌரவித்து உள்ளது
  9. டாக்டர் பார்த்தப் சவுகான் புரூஸ்ஸல்சில் ஆயுர்வேத ரத்தன் விருதை வழங்கினார்
  10. இந்திய சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர் பவன் சுக்தேவ் 2020 ஆம் ஆண்டிற்கான டைலர் பரிசை வென்றார்
  11. இந்தியாவின் கீதா சபர்வால் தாய்லாந்தில் ஐக்கிய நாடுகளின் சபையில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்
  12. 2020 ஆம் ஆண்ட்டிற்கான உலக வளர்ச்சி மாநாடு புது தில்லி யில் நடைபெற்றது
  13. ஆறு நாள் பெர்லின் போட்டியின் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஈசோவ் ஆல்பன் தங்கம் வென்றார்
  14. உலக தொழுநோய் தினம் 2020 ஜனவரி 30, 2020 அன்று அனுசரிக்கப்படுகிறது
  15. தியாகிகள் தினம் 2020 ஜனவரி 30,2020 அன்று அனுசரிக்கப்படுகிறது

PDF Download

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!