ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 26, 2020

0
26th February 2020 Current Affairs one liners Tamil
26th February 2020 Current Affairs one liners Tamil
  1. மும்பை விமான நிலையம் உலகின் மிகப்பெரிய வெப்பநிலை கட்டுப்பாட்டு வசதியை அறிமுகப்படுத்தியது
  2. மார்ச் 26 ம் தேதி 55 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது
  3. மியான்மர் ஜனாதிபதி வின் மைன்ட் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்
  4. ஒருங்கிணைந்த வாகன பதிவு அட்டையை மத்தியப் பிரதேச மாநிலம் அறிமுகப்படுத்தியது
  5. லோசார் திருவிழா ஹிமாச்சல பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது
  6. இந்தியாவும் அமெரிக்காவும் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன
  7. NHPC நிர்வாக இயக்குநராக அபய் குமார் சிங் பொறுப்பேற்றார்
  8. உலகின் முத்த அரசாங்கத் தலைவர் மகாதிர் முகமது மலேசியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்
  9. 2020 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் அறிவிக்கப்பட்டது
  10. டாக்டர் என் குமார் TNAU VC யின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றார்
  11. லடாக்கில் உள்ள லேவில் முதலாவது கெலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை ஸ்ரீ கிரேன் ரிஜிஜு தொடங்கி வைத்தார்
  12. இந்தியா 2020 ஆம் ஆண்டில் காமன்வெல்த் துப்பாக்கிசுடுதல் மற்றும் வில்வித்தை சாம்பியன்ஷிப்பை நடத்த உள்ளது
  13. ஓமானின் யூசுப் அல் பலுஷிக்கு ICC ஏழு ஆண்டுகள் தடை விதித்து உள்ளது
  14. எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முகமது ஹோஸ்னி காலமானார்

PDF Download

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!