ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 23, 2020

0
23rd January 2020 Current Affairs One Liners Tamil
23rd January 2020 Current Affairs One Liners Tamil
  1. மத்திய இயற்கை எரிவாயு அமைச்சரால் ‘சேவை’ திட்டம் தொடங்கப்பட்டது
  2. மிகவும் மாசுபட்ட இந்திய நகரமாக ஜார்க்கண்ட்டின் ஜரியா கிரீன்பீஸ் இந்தியா அறிக்கையால் தேர்வுசெய்யப்பட்டது
  3. ககன்யான் – விண்வெளிக்கு ரோபோவை அனுப்பி சோதனை செய்ய இஸ்ரோ திட்டம்
  4. பிரதமர் ஷேக் ஹசீனா பங்களாதேஷில் இ-பாஸ்போர்ட் வசதியை அறிமுகப்படுத்தினார்
  5. இந்தியா தனது முதல் மகாத்மா காந்தி மாநாட்டு மையத்தை நைஜரில் திறந்தது
  6. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%- ஆக குறையும் – சர்வதேச நாணய நிதியம்
  7. உலகளாவிய திறமை போட்டி அட்டவணை 2020: இந்தியா 72 வது இடத்தில் உள்ளது, சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது
  8. வெளிநாடுகளில் வளர்ச்சியை எதிர்பார்க்கும் உலகளாவிய நிறுவனங்களில் இந்தியாவிற்கு 4வது இடம்
  9. உலகளாவிய ஜனநாயகக் குறியீடு: இந்தியா 51 வது இடத்தில் உள்ளது, நார்வே முதலிடத்தில் உள்ளது
  10. பிரியா பிரகாஷ் 2019 சிஸ்கோ இளைஞர் விருதை வென்றார்
  11. ஸ்கோச் ஸ்டேட் ஆஃப் கவர்னன்ஸ் 2019 தரவரிசையில் குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது
  12. பேங்க் ஆஃப் பரோடாவின் தலைவராக சஞ்சீவ் சதா நியமிக்கப்பட்டுள்ளார்
  13. சாப்ட் பேங்க், மனோஜ் கோஹ்லியை இந்தியாவின் தலைவராக நியமித்து இருக்கிறது
  14. அதானி கேப்பிடல் எசெல் பைனான்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது
  15. திவ்யான்ஷ் மற்றும் அப்ரூவி ஆஸ்திரியாவில் நடந்த போட்டியில் தங்கம் வென்றனர்

  PDF Download

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!