ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 20, 2020

0
20th February 2020 Current Affairs One Liners Tamil
20th February 2020 Current Affairs One Liners Tamil
 1. ஏப்ரல் 2020 முதல் வாரத்திற்குள் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது
 2. இந்தியாவும் நார்வேயும் இரு நாடுகளுக்கிடையே நிலையான வளர்ச்சிக்கான ஒத்துழைப்புக்கான கடிதத்தில் கையெழுதிட்டன
 3. டெல்லி விமான நிலையம் முதல் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் இல்லாத விமான நிலையம் என்ற பெயரை பெற்றுள்ளது
 4. புதிய புள்ளிகள் அடிப்படையிலான விசா முறையை இங்கிலாந்து அறிவித்து உள்ளது
 5. நேபாளத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தில் பங்களாதேஷ் கையெழுத்திட்டு உள்ளது
 6. நேபாளம் பிப்ரவரி 19 அன்று 70 வது தேசிய ஜனநாயக தினத்தை கொண்டாடியது
 7. அருணாச்சல பிரதேசம் பிப்ரவரி 20, 2020 அன்று 34 வது மாநிலத்துவ தினத்தை கொண்டாடியது
 8. சிவாஜி ஜெயந்தி மகாராஷ்டிராவில் கொண்டாடப்பட்டது
 9. சிறு நடுத்தர நிறுவன கடன்களை எளிதாக்க குஜராத் அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன் இணைந்துள்ளது
 10. “சிந்தன் சிவீர்” அமர்வு குஜராத்தில் நடைபெற்றது
 11. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக அஷ்ரப் கானி இரண்டாவது முறையாக பதவி ஏற்றார்
 12. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஞ்சய் கோத்தாரி லஞ்ச ஒழிப்பு அதிகாரியாகவும் மற்றும் பிமல் ஜூல்கா தலைமை தகவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
 13. 2019 க்கான உலகளாவிய எதிர்காலக் குறியீட்டில் இந்தியா 35 வது இடத்தில் உள்ளது, பின்லாந்து முதலிடத்தில் உள்ளது
 14. ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் சுனில் குமார் தங்கம் வென்றார்
 15. ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை 2021 ஆம் ஆண்டு பதிப்பை இந்தியா நடத்த உள்ளது
 16. சிறந்த பெண் கோல்ப் வீரர் மிக்கி ரைட் காலமானார்

PDF Download

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here