10 வது தேர்ச்சி பெற்றவரா ? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை

1
மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.35 ஆயிரம்
மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.35 ஆயிரம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.35 ஆயிரம்

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்படும் இந்தியா கொள்முதல் இயக்குநரகத்தில் (DAE) காலியாக உள்ள Junior Storekeeper, Upper Division Clerk, Stenographer Grade-II, III பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரிகள் மேற்கூறப்பட்ட இப்பணிகளுக்கு பதிவு செய்ய தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DAE
பணியின் பெயர் Junior Storekeeper, Upper Division Clerk, Stenographer Grade-II, III
பணியிடங்கள் 74
கடைசி தேதி 27.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
DAE காலிப்பணியிடங்கள் :

DAE இயக்குநரகத்தில் Junior Storekeeper, Upper Division Clerk, Stenographer Grade-II, III பணிகளுக்கு என 74 காலியிடங்கள் உள்ளன.

DPS வயது வரம்பு :

27.12.2020ம் தேதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

DAE கல்வித்தகுதி :
  • Stenographer Grade-II – Matriculation தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் 100 w.p.m திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • Stenographer Grade-III – Matriculation தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் 80 w.p.m திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • Upper Division Clerk – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. computer data processing அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Purchase Assistant/ Junior Storekeeper – Graduate in Science அல்லது Commerce graduate அல்லது Diploma in Mechanical Engineering/ Electrical Engineering/ Electronics/ Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DAE DPS ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.35,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

DPS செயல்முறை :
  • Written Exam
  • Descriptive Exam
இந்திய கொள்முதல் இயக்குநரக விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • SC/ ST/ Women/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.12.2020 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!