CDAC நிறுவனத்தில் ஒரு நாளைக்கு ரூ.5,000/- ஊதியத்தில் வேலை 2021

0
CDAC நிறுவனத்தில் ஒரு நாளைக்கு ரூ.5,000 ஊதியத்தில் வேலை 2021
CDAC நிறுவனத்தில் ஒரு நாளைக்கு ரூ.5,000 ஊதியத்தில் வேலை 2021

CDAC நிறுவனத்தில் ஒரு நாளைக்கு ரூ.5,000/- ஊதியத்தில் வேலை 2021

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Senior Consultant (Part Time) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CDAC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Electrical and Computer Engineering / Electronics and Communication Engineering ஆகிய பாடப்பிரிவில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 15 வருடங்களுக்கும் அதிகமாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஒரு வருகைக்கு ரூ.5,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பதிவளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெற உள்ளதால் விரிவாய்வாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

CDAC Job Notification & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!