மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் DA உயர்வு – விரைவில் அறிவிப்பு!

5
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் DA உயர்வு - விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் DA உயர்வு - விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் DA உயர்வு – விரைவில் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கும் ஊதியத்துடன் ஆண்டு தோறும் 2 முறை என்ற வீதத்தில் அகவிலைப்படி கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஜனவரி மற்றும் ஜூலை மாத அடிப்படையில் அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஏற்படும் விலைவாசி புள்ளிகளின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு அளிக்கப்படும். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உருவான கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த, கூடுதல் சலுகையான DA தொகை 2020 ஜூலை மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை!!

அதாவது கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டதால், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்துக்கான DA வையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருவதால், 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டதான DA தொகையை ஜூலை மாதம் முதல் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் அதற்கான இறுதி முடிவுகள் குறித்த எவ்வித அறிவிப்புகளும் கிடைக்கவில்லை என்பதால், DA திரும்ப பெறப்படுமா என்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது. அந்த வகையில் DA உயர்வானது, இம்மாத இறுதியில் உள்ள விலைவாசி உயர்வை ஜூன் மாத கடைசியிலும், ஜூன் மாத விலைவாசி உயர்வை ஜூலை மாத இறுதியிலும் கணக்கிடப்படும். அந்த கணக்கீடுகள் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17% லிருந்து 31% மாக உயர வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்புகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் கூருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

  1. Please leave the Central Government Employees and Pensioners to live. More than a year the press is giving so many informations regarding their DA. Very much regret to inform all the press not to give predicted news. We are confident the Government will release the DA from July 2021.

  2. The press is giving news on DA release almost daily .The government will/should take a decision in July2021.The press wants to create an impression in the minds of the public as if the central govt employees are going to get a lottery.The employees and pensioners are going to get their withheld DA/DR and that too with out any arrears.I don’t know why the press is making such a blaw blaw daily with bundles of 2000 rs notes.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!