மத்திய நீர் வளத்துறையில் ரூ.81100/- ஊதியத்தில் வேலை – தேர்வு நேர்காணல் கிடையாது..!

0
மத்திய நீர் வளத்துறையில் ரூ.81100 ஊதியத்தில் வேலை - தேர்வு நேர்காணல் கிடையாது..!
மத்திய நீர் வளத்துறையில் ரூ.81100 ஊதியத்தில் வேலை - தேர்வு நேர்காணல் கிடையாது..!

மத்திய நீர் வளத்துறையில் ரூ.81100/- ஊதியத்தில் வேலை – தேர்வு நேர்காணல் கிடையாது..!

மத்திய நீர் வளத்துறை ஆணையத்தில் (CWC) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Store keeper பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Water Commission
பணியின் பெயர் Store keeper
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

மத்திய நீர் வளத்துறை ஆணையத்தில் Store keeper பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Store keeper வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Central Water Commission கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய அரசின் ஏதேனும் ஒரு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவமும், வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராகவும் இருக்க வேண்டும்
Central Water Commission ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Store keeper தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Notification for Central Water Commission Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!