Stenographer காலிப்பணியிடங்கள் 2022 – சம்பளம்: ரூ.1,12,400/-

0
Stenographer காலிப்பணியிடங்கள் 2022 - சம்பளம்: ரூ.1,12,400/-
Stenographer காலிப்பணியிடங்கள் 2022 - சம்பளம்: ரூ.1,12,400/-
Stenographer காலிப்பணியிடங்கள் 2022 – சம்பளம்: ரூ.1,12,400/-

மத்திய நீர் ஆணையம் (CWC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Stenographer Grade-I பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் Central Water Commission (CWC)
பணியின் பெயர் Stenographer Grade-I
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய நீர் ஆணையம் காலிப்பணியிடங்கள்:

Stenographer Grade-I பணிக்கு என 03 பணியிடங்கள் மத்திய நீர் ஆணையத்தில் (CWC) காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Stenographer Grade-I தகுதிகள்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் ஒத்த அல்லது வழக்கமான பணிகளில் Level 4 in the pay matrix (Rs.25500-81100) என்ற ஊதிய அளவின் கீழ் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • ஒரு வருட காலத்திற்குள் ஓய்வு பெற அல்லது இடமாற்றம் செய்யப்பட இருக்கும் ஆயுதப்படை பணியாளர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் கணினியில் 100 வார்த்தைகளை ஆங்கிலத்தில் 40 நிமிடத்திலும், ஹிந்தியில் 55 நிமிடத்திலும் டிக்டேஷன் செய்யும் திறன் பெற்றவராக இருப்பின் அவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Stenographer Grade-I வயது வரம்பு:

Stenographer Grade-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Stenographer Grade-I ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் Pay Matrix Level- 6 in the Pay Matrix (Rs.35400-1124000) எந்த ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

CWC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CWC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகார்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!