Diploma படித்தவர்க்கு மத்திய அரசு நிறுவனத்தில் ரூ. 2,80,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு..!

0
Diploma படித்தவர்க்கு மத்திய அரசு நிறுவனத்தில் ரூ 2,80,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு..!
Diploma படித்தவர்க்கு மத்திய அரசு நிறுவனத்தில் ரூ 2,80,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு..!
Diploma படித்தவர்க்கு மத்திய அரசு நிறுவனத்தில் ரூ. 2,80,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு..!

மத்திய சேமிப்புக் கழகம் (CWC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Director (Personnel) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Warehousing Corporation (CWC)
பணியின் பெயர் Director (Personnel)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CWC பணியிடம்:

மத்திய சேமிப்புக் கழகத்தில் Director (Personnel) பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Director கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் Personnel Management, Human Resource Management பாடப்பிரிவில் Post Graduate / Degree / Diploma ஏதேனும் ஒன்று கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Director வயது விவரம்:

இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

CWC ஊதிய விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.2, 80,000/- ஊதியம் அளிக்கப்படும்.

Director தேர்வு முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு அதன் பின் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CWC விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்பிக்கவும்.

Notification PDF

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!