மத்திய நீர் ஆணைய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

0
மத்திய நீர் ஆணைய வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!!
மத்திய நீர் ஆணைய வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

மத்திய நீர் ஆணைய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!

மத்திய நீர் ஆணையத்தில் (CWC) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Water Commission
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய நீர் ஆணைய காலிப்பணியிடங்கள்:

மத்திய நீர் ஆணையத்தில் Consultant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Central Water Commission வயது வரம்பு :

01/10/2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CWC கல்வித்தகுதி :
  • மத்திய அரசின் ஏதேனும் ஒரு துறையில் Section Officer ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • அதேபோல் மத்திய அரசு பணிகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்
மத்திய நீர் ஆணைய ஊதிய விவரம் :

Transport Allowance உட்பட அரசு விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் (05.09.2021) அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!