மத்திய நீர் ஆணையத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
மத்திய நீர் ஆணையத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
மத்திய நீர் ஆணையத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

மத்திய நீர் ஆணையத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

மத்திய நீர் ஆணையத்தில் (CWC) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Consultant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Central Water Commission வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 01/10/2021 தேதியில் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மத்திய அரசின் ஏதேனும் ஒரு துறையில் Section Officer ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அதேபோல் மத்திய அரசு பணிகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்
  • Transport Allowance உட்பட அரசு விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 05.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download CWC Official Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!