இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகம் வேலைவாய்ப்பு 2020 – 116 பணியிடங்கள்

0
இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகம் வேலைவாய்ப்பு 2020
இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகம் வேலைவாய்ப்பு 2020

இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகம் வேலைவாய்ப்பு 2020 – 116 பணியிடங்கள்

இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ஆனது 116 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியம். அறிவிக்கை வெளியான 21நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

காலிபணியிடங்கள்:

மொத்த பணியிடங்கள்:  116

  • தச்சர் – 02
  • கணினி இயக்குபவர் – 23
  • வரைஞர் – 05
  • எலக்ட்ரீஷியன் – 20
  • மின்னணு பணியாளர் – 02
  • ஃபிட்டர் – 33
  • எந்திரவியலார் – 11
  • பொறிமுறையாளர் – 05
  • பெயிண்டர் – 02
  • பிளம்பர் – 02
  • டர்னர் – 05
  • வெல்டர் – 06

வயது வரம்பு:

01/03/2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ITI Degree முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

ITI மதிப்பெண்கள் அடிப்படை மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://rac.gov.in/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!