CVRDE ஆவடி வேலைவாய்ப்பு 2022 – 60 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.9000/-
CVRDE Avadi ஆனது 60 டெக்னீசியன் அப்ரண்டிஸ் மற்றும் கிராஜுவேட் அப்ரண்டிஸ் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு என ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | CVRDE ஆவடி |
பணியின் பெயர் | Graduate & Technician (Diploma) Apprentices |
பணியிடங்கள் | 60 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.11.2022 & 05.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CVRDE ஆவடி காலிப்பணியிடங்கள்:
Graduate Apprentices :
- Computer Science and Engineering – 10 பணியிடங்கள்
- Electrical and Electronics Engineering – 06 பணியிடங்கள்
- Electronics and Communication Engineering – 08 பணியிடங்கள்
- Mechanical Engineering – 08 பணியிடங்கள்
- Library Science – 02 பணியிடங்கள்
- Automobile Engineering – 06 பணியிடங்கள்
- Technician (Diploma) Apprentices:
- Computer Engineering – 04 பணியிடங்கள்
- Electrical and Electronics Engineering – 04 பணியிடங்கள்
- Electronics and Communication Engineering – 04 பணியிடங்கள்
- Mechanical Engineering – 04 பணியிடங்கள்
- Library Science – 01 பணியிடங்கள்
- Automobile Engineering – 03 பணியிடங்கள்
Graduate Apprentices கல்வி தகுதி:
- Degree in Engineering or Technology முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- Technician (Diploma) Apprentices கல்வி தகுதி:
- Diploma in Engineering or technology முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
KVS கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு 2022 – 4014 காலிப்பணியிடங்கள்!
Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
1. Graduate Apprentice Trainee – ரூ.9000/- per month
2. Technician Apprentice Trainee – ரூ.8000/- per month
CVRDE Avadi Apprentice தேர்வு செயல் முறை:
மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் NATS போர்ட்டலில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி 25.11.2022 ஆகும். போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 05.12.2022 ஆகும். எனவே ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட கடைசி தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.