தேர்வில்லாமல் பல்கலைக்கழகத்தில் வேலை || ஊதியம்: ரூ.18,000/-

5
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021

தேர்வில்லாமல் பல்கலைக்கழகத்தில் வேலை || ஊதியம்: ரூ.18,000/-

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Technical Assistant பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு பணியிட விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CUTN 
பணியின் பெயர் Technical Assistant 
பணியிடங்கள் 01
கடைசி தேதி 14.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Technical Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணி சம்பந்தமான பாடங்களில் M.Tech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Technical Assistant ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CUTN தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 14.06.2021 அன்று வரை [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

CUTN Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!