CUTN பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
CUTN பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
CUTN பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
CUTN பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Student Internship பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் (10.05.2022) விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, கல்வி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை இப்பதிவில் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Student Internship பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
  • Student Internship பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Life Sciences, Plant Sciences, Botany, Biotechnology போன்ற பணி சார்ந்த பிரிவுகளில் Master Degree படித்து கொண்டு இருப்பவராக இருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் தோறும் ரூ.5,000/- உதவித் தொகையாக தரப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Student Internship பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
CUTN விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (10.05.2022) வரை மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இப்பொழுதே விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

CUTN Notification Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!