CUTN மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
CUTN மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
CUTN மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
CUTN மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Assistant பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central University of Tamil Nadu (CUTN)
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline / Online

 

CUTN காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள பல்கலைக்கழக அறிவிப்பில் Research Assistant பணிக்கு என தற்போது ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டும் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
Research Assistant கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Commerce / Management பாடப்பிரிவில் கட்டாயம் M.com / MBA / M.Phil / Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

CUTN ஊதியம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ஊதியமாக ரூ.16,000/- மாதம் பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

Research Assistant தேர்வு முறை:

தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் Interview மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் Interview குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

TNPSC Coaching Center Join Now

CUTN விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டவாறு விண்ணப்பங்களை தயார் செய்து அத்துடன் தேவையான சான்றிதழ்கள் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 11.07.2022 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயனடையவும் அல்லது அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் செய்யவும்.

Research Assistant மின்னஞ்சல் முகவரி:

[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!