ரூ.31,000 ஊதியத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு அழைப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ஆசிரியர் அல்லாத பணிக்கு அழைப்பு
ஆசிரியர் அல்லாத பணிக்கு அழைப்பு
ரூ.31,000 ஊதியத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு அழைப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஆனது Research Assistant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த பணிக்கு M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central University of Tamil Nadu (CUTN)
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CUTN காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள பல்கலைக்கழக அறிவிப்பில் Research Assistant பணிக்கு என தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Research Assistant கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Life Sciences / Animal Sciences / Zoology / Biomedical Science / Biochemistry / Molecular Biology / Biotechnology போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பதாரர்கள் NET, GATE போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CUTN அனுபவம்:

மேலும் விண்ணப்பதாரர்கள் Small animal handling ல் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக அமையும்.

Research Assistant வயது வரம்பு:

01.07.2022 அன்றைய நாளின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN ஊதியம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ஊதியமாக ரூ.31,000/- மாதம் பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

Research Assistant தேர்வு முறை:

தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் Online Interview மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

CUTN விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ்கள் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 08.04.2022 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயனடையலாம்.

CUTN Notification PDF

Research Assistant  Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here