CUTN நிறுவனத்தில் ரூ.16,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் !

0
CUTN நிறுவனத்தில் ரூ.16,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் !
CUTN நிறுவனத்தில் ரூ.16,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் !
CUTN நிறுவனத்தில் ரூ.16,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் !

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Research Assistant பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (11.07.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central University of Tamil Nadu (CUTN)
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

Research Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Research Assistant கல்வி விவரம்:

இந்த பல்கலைக்கழக பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Commerce, Management பாடப்பிரிவில் M.Com, M.Phil, MBA, Ph.D ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Research Assistant வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Research Assistant சம்பள விவரம்:

Research Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் தோறும் ரூ.16,000/- சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க திறமை மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை (CV, Resume) தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இறுதி நாளுக்குள் (11.07.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Dr. Velmurugan P.S (Principal Investigator)
Dean, School of Legal Studies
Former Dean, School of Commerce & Business Management
Central University of Tamil Nadu
Thiruvarur – 610 005
Tamil Nadu, India.

CUTN Notification Link

CUTN Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!