CUTN தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் இறுதி வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
CUTN தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் இறுதி வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
CUTN தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் இறுதி வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
CUTN தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் இறுதி வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாக உள்ள Professor, Associate Professor மற்றும் Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு என 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை(07.12.2022) இறுதி நாள் என்பதால் இன்றே Onlineல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம் :
  • CUTN நிறுவனத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Professor, Associate Professor மற்றும் Assistant Professor பணிக்கு என மொத்தம் 22 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிபுரிய அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் DNB, M.Sc, MBA/PGDM, M.Phil/Ph.D, MS/MD, M.P.Ed. பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • CUTN நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிபந்தனையின் படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

மத்திய அரசில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.15,800/-

Exams Daily Mobile App Download
CUTN விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://cutnrec.samarth.edu.in/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து Onlineல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!