தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2020
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழகத்தில் செயலாற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதியதாக தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Medical Officer பணிகள் காலியாக இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் அழைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CUTN
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 10.11.2020
விண்ணப்பிக்கும் முறை Email
CUTN பணியிடங்கள் :

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) Medical Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CUTN வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்

CUTN கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Medical Degree (MBBS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Post Graduate Degree in General Medicine போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பணியிலும் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

CUTN ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.55,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CUTN தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Personal Interview.
  • Document Verification.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.11.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

[email protected]

Official Notification PDF

Application Form 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!