தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு…!

0
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு...!
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு...!
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு…!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Fellow/ Project Associate I பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த்ட முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 16.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாரகள்.

CUTN காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Fellow/ Project Associate I பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

CUTN கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc/ M.Phil in Physics/ Applied Physics/ Materials Science/ M.Tech in Materials Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
CUTN ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Fellow – ரூ. 14,000/-
Project Associate I – ரூ. 31,000/-

CUTN விண்ணப்ப கட்டணம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் தேவை இல்லை.

CUTN தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CUTN விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் பவடிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.05.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Dr. K.R.S. Preethi Meher (Principal Investigator), Assistant Professor,
Department of Material Science, School of Technology,
Central University of Tamil Nadu,
Thiruvarur – 610 005

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!