ரூ.31,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக அரசு வேலை
தமிழக அரசு வேலை

ரூ.31,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Project Assistant பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது நாளையுடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CUTN
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 27.09.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  1. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  2. அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
  3. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  4. Degree in Law முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  5. தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  6. பதிவு செய்வோர் அனைவரும் Interview முறை மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.
  7. திறமையுள்ளவர்கள் வரும் 27.09.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download CUTN Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!